அரசியல் கட்சி தொடங்கினால் இந்த பெயர் தான் வைப்பேன் - பார்த்திபன்
நடிகர் பார்த்திபன், தான் அரசியல் கட்சி தொடங்கினால் என்ன பெயர் வைப்பேன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்

பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்துக்கு விருது அறிவிக்கப்பட்டதை கேலி செய்த தி.மு.க எம்.பி.க்கு பார்த்திபன் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
மருத்துவமனையிலிருந்து அமிதாப் பேசப் பேச கண்கள் கசிந்தன - பார்த்திபன் உருக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய வேண்டி பார்த்திபன் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமாங்கிற ரேஞ்சுக்கு நின்னா என்ன அர்த்தம்? - பார்த்திபன் நையாண்டி

நடிகர் விஜய் சேதுபதியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன்” - சென்னைக்காக குரல் கொடுத்த பார்த்திபன்

நடிகர் பார்த்திபன், கவிதை வடிவில் சென்னை நகரின் மகிமையை விளக்கியும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியும் ஆடியோ வெளியிட்டு உள்ளார்.
பின்வாங்காத வையக வீரர் சூர்யா.... பார்த்திபன் புகழாரம்

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை இணையத்தில் வெளியிடும் சூர்யாவின் துணிச்சலை, இயக்குனர் பார்த்திபன் பாராட்டி உள்ளார்.
ஊரடங்கால் ஏற்பட்ட நன்மை.... நிறைய பேர் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டார்கள் - பார்த்திபன்

கொரோனாவால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் நிறைய பேர் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டார்கள் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
ஐ.டி. கம்பெனிகளுக்காக ஊரடங்கை தளர்த்துவது சரியல்ல - பார்த்திபன்

ஐ.டி. கம்பெனிகளுக்காக ஏப்ரல் 20-ந் தேதிக்கு மேல் ஊரடங்கை தளர்த்துவது சரியல்ல என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.
நிறைய போதை வேண்டுமா.... இதை செய்யுங்கள் - ஐடியா கொடுக்கும் பார்த்திபன்

போதை குறைவாக வேண்டும் என்றால் மது அருந்தலாம், நிறைய வேண்டும் என்றால் இதை செய்யுங்கள் என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
ஒத்த செருப்பு 2 உருவாகுமா? - பார்த்திபன் பதில்

ஒத்த செருப்பு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பார்த்திபன் பதிலளித்துள்ளார்.
விஜய் படத்தை இயக்க விரும்பும் பார்த்திபன்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் பார்த்திபன், விஜய்யை வைத்து படம் இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட்டுக்கு செல்லும் பார்த்திபன்

ஒத்த செருப்பு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்திய பார்த்திபன் அடுத்ததாக ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார்.
ஒத்த செருப்பு ஆஸ்கருக்கு அனுப்பப்படாதது வேதனை அளிக்கிறது - பார்த்திபன்

நெல்லையில் நடைபெற்ற கல்லூரி விழாவில் கலந்து கொண்டு பேசிய பார்த்திபன், ஒத்த செருப்பு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படாதது வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.
ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7ம் அறிவை- பார்த்திபன் டுவிட்

ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை என பார்த்திபன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொலை செய்ய முயற்சி - பார்த்திபன் மீது உதவி இயக்குனர் புகார்

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் மீது உதவி இயக்குனர் ஜெயம் கொண்டான் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். #Parthiban
அதற்குள் காக்குமா இந்தியா அந்த வீரத் திருமகனை? - பார்த்திபன் ட்விட்

பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய விமானி அபிநந்தனை இந்தியாவுக்கு அனுப்ப கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஈரப்படுத்தாமல் சேதப்படுத்தாமல் காக்குமா வீரத் திருமகனை என்று பார்த்திபன் ட்விட்டரில் கோரியுள்ளார்.
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி

இளையராஜா இசை நிகழ்ச்சி ஏற்பாட்டில் விஷாலுக்கு நெருக்கமான நடிகர்கள் நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள், என்று நடிகர் பார்த்திபன் பரபரப்பாக தெரிவித்துள்ளார். #Parthiban #Vishal #TFPC