பிரபல இயக்குனருடன் ஹாட்ரிக் கூட்டணி.... உறுதி செய்த நயன்தாரா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது - நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறியிருக்கிறார்.
மீண்டும் திரில்லர் கதையில் நயன்தாரா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது திரில்லர் படமொன்றில் நடித்து வருகிறார்.
பாகுபலி வெப் தொடரில் நயன்தாரா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, விரைவில் வெப் தொடரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச விருதுகளை வென்று குவிக்கும் நயன்தாரா படம்

நடிகை நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்று வருகிறது.
அடுத்தடுத்து 2 தமிழ் படங்களில் ஒப்பந்தமான நயன்தாரா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, அடுத்தடுத்து 2 புதிய படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.
நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி

நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்துள்ள நயன்தாரா, விரைவில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய இருக்கிறார்.
திருமணத்துக்கு ஓகே சொன்ன நயன்தாரா

நடிகை நயன்தாரா கைவசம் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.
முதல்முறையாக பிரபல தெலுங்கு நடிகருடன் ஜோடி சேரும் நயன்தாரா?

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
வடிவேலு பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் நயன்தாரா?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஷாருக்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்

பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல்வர் மகளாக நடிக்க ஓகே சொன்ன நயன்தாரா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
பல வருடங்களாக முடங்கிக் கிடந்த நயன்தாரா படம் ரிலீசுக்கு தயாராகிறது

பல்வேறு காரணங்களால் ரிலீசாகாமல் முடங்கிக் கிடந்த நயன்தாரா படம், தற்போது ரிலீசுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
சைலன்டாக 3 புதிய படங்களில் கமிட் ஆன நயன்தாரா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக 3 புதிய படங்களில் நடிக்க இருக்கிறாராம்.
நயன்தாராவுடன் தனி விமானத்தில் பறந்த விக்னேஷ் சிவன்

நயன்தாராவுடன் விமான பயணத்தின் போது எடுத்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் நயன்தாரா படம்?

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், நயன்தாரா நடித்துள்ள படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
ஓடிடி ரிலீசுக்காக காத்திருக்கும் நயன்தாராவின் 3 படங்கள்

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தனது கைவசம் உள்ள 3 படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா

தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தரப்பில் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
உண்மையிலேயே தடுப்பூசி போட்டுக்கொண்டாரா நயன்தாரா? - புகைப்படத்தால் வெடிக்கும் சர்ச்சை

நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா

நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.