பின் பக்கத்தை தட்டினார்கள்... இளம் நடிகைக்கு மாலில் நடந்த பாலியல் தொந்தரவு
இளம் நடிகை ஒருவர் மாலுக்கு சென்ற போது தன்னுடைய பின்பக்கத்தை இரண்டு இளைஞர்கள் தட்டினார்கள் என புகார் கூறியுள்ளார்.
200 பெண்களுடன் தொடர்பு... வில்லன் நடிகர் மீது பாயல் கோஷ் புகார்

வில்லன் நடிகருக்கு 200 பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று நடிகை பாயல் கோஷ் புகார் கூறியுள்ளார்.
பாலியல் தொல்லை கொடுத்ததால் தொடர்ந்து நடிக்கவில்லை - நடிகை கல்யாணி பகீர் குற்றச்சாட்டு

பாலியல் தொல்லை கொடுத்ததால் படத்தில் நடிக்கவே வேண்டாம் என்று முடிவு செய்ததாக நடிகை கல்யாணி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் - நடிகை பகீர் புகார்

பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் இருப்பதாக நடிகை பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் மீது செக்ஸ் புகார் கூறிய நடிகர்

பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா தயாரிப்பாளர் ஒருவர் மீது செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
மூத்த நகைச்சுவை நடிகர் பாலியல் தொல்லை கொடுத்தார் - நடிகை பிரகதி பரபரப்பு புகார்

மூத்த நகைச்சுவை நடிகர் ஒருவர் தன்னிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை பிரகதி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பலாத்காரம் செய்தார் - இயக்குனர் மீது நடிகை மீடூ புகார்

தன்னுடைய படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பலாத்காரம் செய்ததாக பிரபல இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
3 மடங்கு சம்பளம் தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தார்- இயக்குனர் மீது நடிகை புகார்

3 மடங்கு சம்பளம் தருவதாக கூறி இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
நடிகைக்கு பாலியல் தொல்லை - வில்லன் நடிகர் மீது வழக்குப்பதிவு

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வில்லன் நடிகர் கணேஷ் ஆச்சார்யா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
யாரும் இல்லாத போது என்னை அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை மீடூ புகார்

யாரும் இல்லாத போது என்னை அழைத்தார் என்று நடிகை ரூபஞ்சனா மித்ரா இயக்குனர் மீது மீடூ புகார் அளித்துள்ளார்.
பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நடிகர்கள்- விசாரணையில் அம்பலம்

மலையாள சினிமா உலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை நடிகர்கள் படுக்கைக்கு அழைப்பதாக விசாரணை கமிஷன் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.
மீ டூ-வில் சிக்கிய பிரபல வில்லன் நடிகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழில் விஷால், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்த நடிகர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் - 4ஜி நடிகை

மலையாளத்தில் முன்னணி நடிகையாகவும், தமிழில் 4 ஜி படத்தில் நடிக்கும் காயத்ரி சுரேஷ், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதா? - தனுஸ்ரீ தத்தா ஆவேசம்

நானா படேகருக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்று கோர்ட் கூறியதற்கு, நடிகை தனுஸ்ரீ தத்தா ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
பிரபல நடிகர் படத்தில் நடிக்க ஷாலுவை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் படங்களில் நடித்த நடிகை லாலுவை பிரபல இயக்குனர் ஒருவர் படுக்கைக்கு அழைத்திருக்கிறார்.
நானே படேகருக்கு எதிராக சாட்சி சொல்ல பயப்படுகின்றனர் - தனுஸ்ரீ தத்தா

நானே படகேருக்கு எதிராக சாட்சி சொல்ல பலரும் பயப்படுகிறார் என்று மீடூ இயக்கம் மூலம் புகார் கூறிய தனுஸ்ரீ தத்தா வேதனையுடன் கூறியுள்ளார்.
இயக்குனர் மீது பாடகி பாலியல் புகார்

தெலுங்கு சினிமாவின் முன்னணி பாடகிகளில் ஒருவராக இருக்கும் பிரணவி, பிரபல இயக்குனர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருக்கிறார்.
படுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன் - நடிகை ரிச்சா புகார்

தன்னுடைய சினிமா வாழ்க்கை மோசமாக இருந்ததாக கூறிய நடிகை ரிச்சா, நடிக்க வாய்ப்பு கேட்கும்போதெல்லாம் படுக்கைக்கு அழைத்ததாலேயே தான் சினிமாவை விட்டு விலகியதாக கூறியுள்ளார். #MeToo #RichaBhadra
ரித்திகா சிங் நடித்த மீடூ படத்துக்கு தடை - நீதிமன்றத்துக்கு செல்லும் படக்குழு

ஹர்ஷவர்தன் இயக்கத்தில் ரித்திகா சிங் நடித்த ‘மீடூ’ படத்துக்கு தலைப்பு வழங்க தணிக்கை குழு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், படக்குழு நீதிமன்றத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளது. #MeToo #RitikaSingh
இந்தி பட உலகை அதிர்ச்சியடைய வைத்த தனுஸ்ரீ தத்தா

மீ டூ கதைகளை படமாக்கும் தனுஸ்ரீதத்தாவின் நடவடிக்கையால் இந்தி பட உலகில் இருக்கும் நடிகர்கள், இயக்குனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #MeToo