எனக்கு இன்னொரு வாழ்க்கை இருந்தால், அதிலும் நீங்கள்தான் - மகேஷ் பாபு உருக்கம்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய அண்ணன் மறைவிற்கு சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.
நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு மாரடைப்பால் காலமானார்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு உடல்நலக்குறைவால் காலமானார். திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மகள் பிறந்தநாளை புதுவிதமாக கொண்டாடிய மகேஷ் பாபு

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, தனது மகள் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார்.
தந்தை பிறந்தநாளில் கிராம மக்களுக்கு தடுப்பூசி வழங்கிய மகேஷ் பாபு

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு கிராம மக்கள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் தடுப்பூசியை வழங்கி இருக்கிறார்.
சவால்விட்ட மகேஷ் பாபு.... ஏற்பாரா விஜய்?

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, நடிகர் விஜய்க்கு சமூக வலைதளம் வாயிலாக சவால் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு - முதல்வர் நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய மகேஷ் பாபு

கொரோனா வைரஸ் பாதிப்புக்காக, முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகர் மகேஷ் பாபு.
தனுஷை முந்திய மகேஷ்பாபு

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, தமிழ் திரையுலக நடிகர் தனுஷை ட்விட்டரில் முந்தியிருக்கிறார்.
சம்பளத்தை விட அதிகம் சம்பாதித்த மகேஷ் பாபு

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, ஒரு படத்திற்கு சம்பளம் வாங்காமல் அதைவிட அதிகமாக சம்பாதித்திருக்கிறார்.
விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசை- மகேஷ் பாபு

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, விஜய்யுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகேஷ் பாபு

தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மகேஷ் பாபு, தன்னை பற்றி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
முன் அறிவிப்பு இல்லாமல் வங்கி கணக்கு முடக்கப்பட்டது - மகேஷ்பாபு குற்றச்சாட்டு

சேவை வரி கட்டாததால், நடிகர் மகேஷ்பாபுவின் வங்கி கணக்குகள் நேற்று முடக்கப்பட்ட நிலையில், வழக்கு நிலுவையில் இருக்கும்போது முன் அறிவிப்பு இல்லாமல் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக மகேஷ்பாபு குற்றம்சாட்டியுள்ளார். #MaheshBabu