ஓடிடி தளத்தில் லாபம்... வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, லாபம் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
‘லாபம்’ படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘லாபம்’ படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
விவசாயம் பண்ணா மட்டும்தான் இங்கு தொழிற்சாலை இயங்க முடியும்... அதுதான் உண்மை - விஜய் சேதுபதி

விவசாயம் பண்ணா மட்டும்தான் இங்கு தொழிற்சாலை இயங்க முடியும்... அதுதான் உண்மை என்று லாபம் படத்தில் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பின் பணிக்கு திரும்பிய விஜய் சேதுபதி

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லாபம் படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு உள்ளார்.
விஜய் சேதுபதி படத்தில் பாடிய ஸ்ருதிஹாசன்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஸ்ருதிஹாசன் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
வைரலாகும் லாபம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சுருதி ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல நடிகர்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லாபம்’ படத்தில் பிரபல நடிகர், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார்.
ஸ்ருதியை தொடர்ந்து விஜய்சேதுபதியுடன் இணைந்த பிரபல நடிகை

ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லாபம்’ படத்தில் ஸ்ருதிஹாசனை தொடர்ந்து, பிரபல நடிகை ஒருவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார்.
லாபம் படத்திற்காக புதிய கெட்டப்பில் விஜய் சேதுபதி

லாபம் படத்திற்காக புதிய கெட்டப்பில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தின் முக்கிய தகவல்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சுருதி ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
விஜய் சேதுபதியின் அடுத்த படம் லாபம் - பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்திற்கு லாபம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #LaabamShootKickStarts