கேஜிஎஃப் 2 ரிலீஸ்... பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்த யாஷ் ரசிகர்கள்
யாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கேஜிஎஃப் 2 படம் ரிலீஸ் அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கே.ஜி.எஃப் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் இருக்கும் கே.ஜி.எஃப் 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
கே.ஜி.எஃப். நடிகர் யஷ்சுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்

கன்னடம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் யஷ்சுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மாஸ்டர் சாதனையை முறியடித்த கேஜிஎப் 2 டீசர்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் கேஜிஎப் 2 படத்தின் டீசர் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.
டீசர் லீக்கானதால் கே.ஜி.எஃப் படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு

கே.ஜி.எஃப் 2 படத்தின் டீசர் இணையத்தில் லீக் ஆனதால் படக் குழுவினர் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.
‘கே.ஜி.எப் 2’ டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு.... உற்சாகத்தில் ரசிகர்கள்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், சஞ்சய் தத் நடிப்பில் உருவாகி வரும் கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு - சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன்

இந்தியாவில் ஜனவரி மாதம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்புள்ளது என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
கே.ஜி.எப். 2-வில் இணைந்த பிரகாஷ் ராஜ்.... வைரலாகும் புகைப்படம்

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் ஹீரோவாக நடிக்கும் கே.ஜி.எப் 2 படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
சஞ்சய் தத்தின் திடீர் அறிவிப்பால் ‘கே.ஜி.எப் 2’ படத்துக்கு சிக்கல்

சஞ்சய் தத்தின் திடீர் அறிவிப்பால், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கே.ஜி.எப் 2’ படத்தின் படப்பிடிப்பை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மிரட்டலான லுக்கில் சஞ்சய் தத் - வைரலாகும் கே.ஜி.எப் 2 பட போஸ்டர்

சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வில்லன் தோற்றம் அடங்கிய போஸ்டரை கே.ஜி.எப் 2 படக்குழு வெளியிட்டுள்ளது.
கேஜிஎப் 2-ம் பாகத்தின் முக்கிய அப்டேட்

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ், சஞ்சய் தத் நடிப்பில் உருவாகி வரும் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
கே.ஜி.எப். 2 டீசர் வெளியாகுமா? - தயாரிப்பாளர் விளக்கம்

யஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் கே.ஜி.எப். 2-ம் பாகத்தின் டீசர் வெளியாகுமா என்பது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
கேஜிஎப் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரஷாந்த் நீல் - யஷ் கூட்டணியில் உருவாகி வரும் கேஜிஎப் 2ம் பாகத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேஜிஎப் 2-வில் இணைந்த கமல் பட நடிகை

பிரஷாந்த் நீல் - யஷ் கூட்டணியில் உருவாகி வரும் கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல் பட நடிகை இணைந்துள்ளார்.
ரசிகர்களை ஏமாற்றிய கேஜிஎப் ஹீரோ யஷ்

கேஜிஎப் படம் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த கன்னட நடிகர் யஷ், பிறந்தநாளன்று தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார்.
கே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

கே.ஜி.எப். படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது உருவாகி வரும் ‘கே.ஜி.எப். சாப்டர் 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கே.ஜி.எப். 2 படப்பிடிப்பில் மாற்றம்

கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான யாஷ் நடிப்பில் உருவாகி வரும் கே.ஜி.எப். 2 படத்தின் படப்பிடிப்பில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கே.ஜி.எப்.2 படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்

பிரஷாந்த் நீல்-யஷ் கூட்டணியில் உருவாகி வரும் கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகத்தில் வடசென்னை பட பிரபலம் ஒருவர் நடித்துள்ளார்.
கே.ஜி.எப் 2-வின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிக்கும் கே.ஜி.எப் படத்தின் இரண்டாவது பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்திரா காந்தியாக நடிக்கும் பிரபல நடிகை

யஷ் கதாநாயகனாக நடிக்கும் கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இந்திரா காந்தி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.