கர்ணன் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
மிரட்டலான பர்ஸ்ட் லுக்குடன் ‘கர்ணன்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டப்பிங் முடிந்தது.... விரைவில் ‘கர்ணன்’ குரலை கேட்பீர்கள் - தனுஷ் டுவிட்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கர்ணன் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக நடிகர் தனுஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கர்ணன் படத்தின் முக்கிய அப்டேட்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
‘கர்ணன்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தனுஷின் ‘கர்ணன்’ படத்தைப் பார்த்து திகைத்துப் போனேன் - சந்தோஷ் நாராயணன் டுவிட்

கர்ணன் படத்தை பார்த்து திகைத்துப் போனதாக அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தனுஷின் ‘கர்ணன்’ பட தலைப்புக்கு சிக்கல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் தலைப்பை மாற்றக்கோரி சிவாஜி நலப்பேரவை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
‘கர்ணன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படம் குறித்த முக்கிய அப்டேட்டை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
தனுஷ் படத்துக்காக தோற்றத்தை மாற்றிய மலையாள நடிகை

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்துக்காக மலையாள நடிகை ஒருவர் தனது தோற்றத்தை மாற்றி நடித்துள்ளார்.
கர்ணன் பட அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படம் குறித்த முக்கிய அப்டேட்டை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
தனுஷுக்கு கொலை மிரட்டல்

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துவரும் நடிகர் தனுஷுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ ஒன்று வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது.
தனுஷின் கர்ணன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் - போலீஸ் கமிஷனரிடம் மனு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தனுஷ் படத்தில் இணைந்த மாஸ்டர் நடிகை

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘கர்ணன்’ படத்தில் மாஸ்டர் பட நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வைரலாகும் கர்ணன் சூட்டிங் ஸ்பாட் ஸ்டில்

பட்டாஸ் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கர்ணன் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய தனுஷ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படத்திற்காக நடிகர் தனுஷ் தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.
மீண்டும் டைட்டில் பிரச்சினையில் சிக்கிய தனுஷ் படம்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கர்ணனாக களமிறங்கிய தனுஷ்

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்திற்கு ’கர்ணன்’ என பெயரிடப்பட்டுள்ளது.