40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலையை விசாரிக்கும் டிராபிக் போலீஸ் - கபடதாரி விமர்சனம்
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்பிரகாஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கபடதாரி படத்தின் விமர்சனம்.
ஹீரோவை விட அவர் கூடத்தான் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது - நந்திதா ஸ்வேதா

ஹீரோவை விட எனக்கும் அவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்று நந்திதா ஸ்வேதா பட விழாவில் கூறியிருக்கிறார்.
தைப்பூசத்தன்று ‘கபடதாரி’ ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் உருவாகி உள்ள ‘கபடதாரி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிபிராஜ் படத்திற்கு உதவும் ஏ.ஆர்.ரகுமான்

நடிகர் சத்யராஜின் மகனும் நடிகருமான சிபிராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் உதவ இருக்கிறார்.
சிபிராஜ் பிறந்தநாளுக்கு சூர்யா கொடுக்கும் பரிசு

நடிகர் சத்யராஜின் மகனும் நடிகருமான சிபிராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு நடிகர் சூர்யா உதவ இருக்கிறார்.
டப்பிங் பணிகளை தொடங்கிய கபடதாரி படக்குழு

சிபிராஜ், நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகிவரும் கபடதாரி படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியிருக்கிறது.
சிபிராஜ் படத்தில் இருந்து விலகிய பூஜாகுமார்

சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘கபடதாரி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பூஜாகுமார் தற்போது விலகி இருக்கிறார்.
சிபிராஜ் படத்தில் கமல் பட நடிகை

சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘கடபதாரி’ படத்தில் கமலுடன் சேர்ந்து நடித்த பிரபல நடிகை இணைந்திருக்கிறார்.
சிபிராஜ் படத்தின் தலைப்பு அறிவிப்பு

பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.