மறக்கவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது... சுஷாந்த் சிங் பிறந்தநாளில் கங்கனாவின் பதிவு
மறக்கவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது... சுஷாந்த் சிங் பிறந்தநாளில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
கதையை மீறியதாக கங்கனா ரனாவத் மீது புகார்

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத் மீது கதை மீறியதாக புகார் எழுந்துள்ளது.
நடிகை கங்கனாவை கைது செய்ய கோர்ட்டு தடை

தேச துரோக வழக்கில் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலியை கைது செய்ய கோர்ட்டு தடை விதித்துள்ளது.
எனக்கு பாலியல் மிரட்டல் வருகிறது - கங்கனா ரணாவத் பரபரப்பு குற்றச்சாட்டு

விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்ததால் தனக்கு பாலியல் மிரட்டல்கள் வருவதாக நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரை நேரில் சந்தித்த கங்கனா ரனாவத்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத் பிரபல நடிகரை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்.
ஓ.டி.டி. தளங்கள் ஆபாச தளங்களாக உள்ளன - கங்கனா ரணாவத் சாடல்

ஓ.டி.டி. தளங்கள் ஆபாச தளங்களாக உள்ளதாகவும், அவற்றுக்கு தணிக்கை முக்கியம் எனவும் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளை பயங்கரவாதிகள் என விமர்சித்த கங்கனா ரணாவத் மீது வழக்கு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என விமர்சித்த கங்கனா ரணாவத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டசபையில் கங்கனா ரணாவத் - வைரலாகும் புகைப்படம்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், சட்டசபையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
அங்குதான் எனக்கு நிம்மதி - கங்கனா ரணாவத்

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், அங்குதான் எனக்கு நிம்மதி என்று கூறியுள்ளார்.
பாலியல் வேட்டை நடத்துபவர்கள் பாலிவுட்டில் அதிகம் - கங்கனா பாய்ச்சல்

இந்தி பட உலகில் பாலியல் வேட்டை நடத்துபவர்கள் அதிகம் உள்ளனர் என நடிகை கங்கனா ரணாவத் கடுமையாக சாடியுள்ளார்.
ஆபாச பட நடிகை... ஊர்மிளாவுக்கு கங்கனா பதிலடி

ஊர்மிளா ஒரு ஆபாச பட நடிகை, நடிப்பால் அவரை யாருக்கும் தெரியாது என்று கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார்.
போதை பொருள் உற்பத்தி ஆகுறதே உங்க ஊர்ல தான் - கங்கனாவுக்கு கமல் பட நடிகை பதிலடி

இந்தி பட உலகம் குறித்தும் மும்பை குறித்தும் அவதூறான கருத்தை வெளியிட்டு வரும் கங்கனாவுக்கு கமல் பட நடிகை பதிலடி கொடுத்துள்ளார்.
சோனியா காந்தி தலையிடுவார் என நம்புகிறேன்- கங்கனா ரனாவத்

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலையிடுவார் என் நம்புவதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
கங்கனா ரணாவத்துக்கு ஆதரவாக களமிறங்கிய விஷால்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத்துக்கு ஆதரவாக நடிகர் விஷால் களமிறங்கி இருக்கிறார்.
தன் படத்தை நிராகரித்த பி.சி.ஸ்ரீராமுக்கு கங்கனா பதிலடி

தன் படத்தை நிராகரித்து விட்டதாக பி.சி. ஸ்ரீராம் டுவிட் செய்த நிலையில், நடிகை கங்கனா ரணாவத் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சவால் விட்ட கங்கனா ரணாவத்.. பாதுகாப்பு அளித்த உள்துறை அமைச்சகம்

மும்பைக்கு வருகிறேன் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று கூறிய நடிகை கங்கனா ரணாவத்துக்கு உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அளித்துள்ளது.
மும்பை வருகிறேன்.... முடிந்தால் தடுத்துப் பாருங்கள் - சவால்விடும் கங்கனா

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், வருகிற 9-ந் தேதி மும்பை வருகிறேன் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என சவால் விட்டுள்ளார்.
பாலிவுட் விருந்துகளில் போதை பொருள் தாராளமாக புழங்குகிறது - கங்கனா பகீர் புகார்

பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் வீடுகளில் நடக்கும் பார்ட்டிகளில் போதை பொருள் தாராளமாக புழங்குவதாக நடிகை கங்கனா பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
உண்மையாக காதலித்தேன்... எதிரியாகிவிட்டார் - கங்கனா வருத்தம்

அவரை உண்மையாக காதலித்தேன், ஆனால் திடீரென்று ஒரு எதிரிபோல மாறினார் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து பிரபல நடிகை எடுத்த திடீர் முடிவு

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து பிரபல நடிகை ஒருவர் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.