பிச்சைக்காரர்களுக்கு தான் இலவசம் தேவை - கமல்ஹாசன்

பிச்சைக்காரர்களுக்கு தான் இலவசப்பொருட்கள் தேவை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
மக்கள் நீதிமையம் சார்பில் 8 கிராமங்களை தத்தெடுத்து அடிப்படை வசதிகள் செய்து வருகிறோம் - கமல்ஹாசன்

தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 8 கிராமங்களை தத்தெடுக்கப்பட்டு அடிப்படை வசதிகள் செய்து வருகிறோம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். #KamalHassan #Kamalpolitics
ராகுல்காந்தி பிரதமராக வாய்ப்புள்ளது - கமல்ஹாசன் பேட்டி

ராகுல்காந்தி பிரதமராக வாய்ப்புள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #Kamalhaasan #Rahulgandhi
கிராம மக்கள் பிரச்சினைகளை தெரிந்துகொள்ள வந்துள்ளேன் - கமல்ஹாசன்

கிராம மக்கள் பிரச்சினைகளை தெரிந்துகொள்ள வந்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் - தாராபுரத்தில் கமல்ஹாசன் பேச்சு

நான் மட்டும் அரசியலுக்கு வந்தால் போதாது. மாணவர்களாகிய நீங்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்று தாராபுரத்தில் கமல்ஹாசன் பேசினார். #Kamalhaasan #MakkalNeedhiMaiam
மாறுபட்ட கருத்து இருக்கக் கூடாது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது - கமல் ஹாசன்

மாறுபட்ட கருத்து இருக்கக்கூடாது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். #Kamal #MakkalNeedhiMaiam
பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம் - கமல்

பாராளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார். #Kamal #MakkalNeedhiMaiam
கமல்ஹாசன் 19-ந்தேதி மக்களை சந்திக்கிறார் - திருப்பூர்,கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்

கோவை,திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் கமல்ஹாசன் வருகிற 19, 20-ந் தேதிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்கிறார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் - கமல்ஹாசன் பேட்டி

முழுநேர அரசியலுக்கு வர ஈடுபடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
ஒரு லட்சம் கோடி ரூபாயில் ஊழலை ஒழிக்க திட்டம் - கமல்ஹாசன் தகவல்

ஊழலை ஒழிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு பெரிய திட்டம் வைத்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
தேர்தல் வாக்குறுதிகளை விரைவில் வெளியிடுவோம் - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி மக்கள் பணி செய்ய முடியாது - கமல்ஹாசன்

ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்கள் பணியை செய்ய முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #Kamalhaasan #MakkalNeedhiMaiam
தமிழ்நாடு முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் - கமல்ஹாசன் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நேற்று புதிய நிர்வாகிகளை கமல்ஹாசன் அறிவித்துள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
கட்சி தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார் கமல் - துணைத்தலைவராக கு.ஞானசம்பந்தன் நியமனம்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தின் கட்சியின் கொடியை கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்று ஏற்றி வைத்து புதிய நிர்வாகிகளை அறிவித்தார். #KamalParty #KamalHoistsFlag #MakkalNeedhiMaiam
மக்கள் நீதி மய்யம் கட்சி பாடலில் கடும் அரசியல் சாடல்

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கிய கமல் இனி பட்டையை கிளப்பும் பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது. #KamalHaasan
எனது பாதையை முடிவு செய்து விட்டேன் - காங்கிரஸ் உடன் கூட்டணியா? கேள்விக்கு கமல் பதில்

டெல்லியில் சோனியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசிய பின்னர் நேற்று இரவு சென்னை திரும்பிய கமல்ஹாசன் காங்கிரசுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு பதில் அளித்தார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு

டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். #KamalHassan #SoniaGandhi
எங்கள் கட்சிக்கு விரைவில் அங்கீகாரம் கிடைக்கும்- தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்த பின் கமல் பேட்டி

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு விரைவில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். #KamalParty #MakkalNeedhiMaiam
மக்கள் நீதி மய்யம் முக்கியமான பாதையில் செல்கிறது- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் முக்கியமான பாதையில் செல்வதாகவும் அதற்கு வழிகாட்டி மக்கள் தான் என்றும் பணகுடியில் கமல்ஹாசன் பேசினார். #MakkalNeediMaiam #KamalHaasan
தத்தெடுத்த கிராமத்திற்கு பள்ளி, கழிவறை கட்டித்தருவதாக உறுதியளித்த கமல்ஹாசன்

அதிகத்தூர் கிராமத்துக்கு கூடுதலாக பள்ளி கட்டிடங்களையும், கழிவறைகளையும் கட்டித் தருவதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Adigathur
தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது- கமல்ஹாசன்

தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளதாக தொண்டர்களின் கேள்விக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam