நீ என் சூரியன், என் சந்திரன்.. காஜல் அகர்வால் நெகிழ்ச்சி பதிவு
நடிகை காஜல் அகர்வால் சமூக வலைத்தளத்தில் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்களை பெற்று வருகிறது.
சிரஞ்சீவி படத்தில் காஜல் அகர்வால் நீக்கம்.. அதிரடி காட்டிய படக்குழு

காஜல் அகர்வால் ஆச்சார்யா படத்தின் டிரைலரில் இடம்பெறாத காட்சிகள் குறித்து இயக்குனர் பேசியுள்ளார்.
காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது... குவியும் வாழ்த்துகள்

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வாலுக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி... வைரலாகும் காஜல் அகர்வாலின் வீடியோ

முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தனது சமூக வலைத்தள பக்கத்தில் உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காஜல் அகர்வால் வீட்டில் நடந்த விசேஷம்... வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல நடிகையான காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு 30ஆம் தேதி கௌதம் கிச்சல் என்பரை திருமணம் செய்துக் கொண்டார்.
உருவ கேலி.. பதிலடி கொடுத்த காஜல் அகர்வால்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் உருவ கேலி செய்தவர்களுக்கு பதிலடிக்கொடுக்கும் படி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
காஜல் அகர்வாலுக்கு கிடைத்த கோல்டன் விசா

மோகன்லால், மம்முட்டி, அமலா பால், துல்கர், திரிஷாவை தொடர்ந்து காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
கணவருடன் மதுபான விளம்பரத்தில் காஜல் அகர்வால்... கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்

முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தனது கணவருடன் சேர்ந்து மதுபான விளம்பரத்தில் நடித்து இருக்கிறார்.
நடிகை காஜல் அகர்வால் கர்ப்பம்?

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால், சினிமாவில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
பிகினி உடையில் காஜல் அகர்வால்... கலாய்க்கும் நெட்டிசன்கள்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால், தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
திருமணத்துக்கு பின்னரும் கவர்ச்சியை கைவிடாத காஜல் அகர்வால் - வைரலாகும் புகைப்படம்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு எனக்கே தெரியாது - காஜல் அகர்வால்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கைவசம் இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், கோஷ்டி போன்ற படங்கள் உள்ளன.
நயன்தாரா, திரிஷா பாணியை பின்பற்றும் காஜல் அகர்வால்

தமிழ் தெலுங்கில் பிசியான நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
‘ரவுடி பேபி’ ஆக மாறும் காஜல் அகர்வால்

திருமணத்துக்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால், அடுத்ததாக புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
புரமோ பாடலுடன் கோஷ்டியை முடித்த காஜல் அகர்வால்

முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்.
பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் காஜல் அகர்வால்?

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்கு, நடிகை காஜல் அகர்வால் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் பாலிவுட் பக்கம் சென்ற காஜல் அகர்வால்

தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் படத்தில் காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால், திருமணத்திற்கு பின்பும் படங்களில் நடித்து வருகிறார்.
நன்றி சொன்ன காஜல் அகர்வால்... கோபப்பட்ட அனுஷ்கா ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் அனுஷ்காவின் ரசிகர்கள், காஜல் அகர்வால் மீது கோபப்பட்டு வருகிறார்கள்.
அவர் சொன்னால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் - நடிகை காஜல் அகர்வால்

சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய காஜல் அகர்வால், சினிமாவை விட்டு விலகுவது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.