ஜோதிகா வழங்கிய ரூ.25 லட்சம் நிதி உதவியால் புத்துயிர் பெற்ற அரசு மருத்துவமனை
ஜோதிகா கொடுத்த நிதியின் மூலம் தஞ்சையில் உள்ள அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை சீரமைக்கப்பட்டு புதிய வடிவம் பெற்றுள்ளது.
அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய ஜோதிகா

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
காக்க காக்க 2-ம் பாகத்தில் நடிக்க நானும் சூர்யாவும் ரெடி - ஜோதிகா

காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நானும் சூர்யாவும் தயார் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
சிலம்பம் சுற்றி அசத்திய ஜோதிகா

பல வெற்றி படங்களில் நடித்து வரும் ஜோதிகா, சென்னையில் நடந்த ஒரு விழாவில் ரசிகர்கள் முன்னிலையில் சிலம்பம் சுற்றி அசத்தி இருக்கிறார்.
ஜோதிகாவுடன் நடிக்கும் பிரபல நடிகர்

ஜோதிகா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அவருடன் இணைந்து நடிக்க பிரபல நடிகர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
கார்த்தி - ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பு இதுவா?

பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா - கார்த்தி நடிக்கும் படத்தின் தலைப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
என் லட்சியம் ரூ.100 கோடி வசூல்- ஜோதிகா

கதாநாயகர்கள் படங்கள் அளவுக்கு தனது படமும் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும் என்பதே தன் லட்சியம் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
ஜோதிகா படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சூர்யா

கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா - ரேவதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கடைசி நாளில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார். #Jyothika #Revathi
ஜோதிகாவின் அடுத்த படத்திற்கு ராட்சசி என தலைப்பு

எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு `ராட்சசி' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Raatsasi #Jyothika #SRaj
ஜோதிகாவின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. #JyothikasNext #Jyothika #Suriya
ஜோதிகா படத்தில் இணையும் குரு சிஷ்யன்கள்

சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தி வரும் ஜோதிகா அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் குரு சிஷ்யன்களான பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன் நடிக்கிறார்கள். #Jyothika #Bharathiraja #Bhagyaraj #Parthiban
ஆக்ஷன் ஹீரோயினான ஜோதிகா

எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் ஜோதிகாவுக்கு ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாக கூறுகிறார்கள். #Jyothika #SRaj