கமல் இன்றி தொடங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு
ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாம்.
விரைவில் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்.... பக்கா பிளானுடன் தயாராகும் கமல்

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய படக்குழு

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு இழப்பீட்டை படக்குழுவினர் இன்று வழங்கினர்.
இந்தியன்-2 படப்பிடிப்பில் அதிரடி மாற்றம்

சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் 2-வை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டம்?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தை, இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தியன் 2 கைவிடப்படுகிறதா? - லைகா நிறுவனம் விளக்கம்

கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவி வரும் நிலையில், லைகா நிறுவனம் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குனர் ஷங்கருக்கு மீண்டும் சம்மன்

விபத்து நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என இயக்குனர் ஷங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.
விசாரணைக்கு கமல் ஆஜராக தேவையில்லை - உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்தியன் 2 விபத்து தொடர்பான விசாரணையில் நடிகர் கமல்ஹாசன் ஆஜராக தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துகிறார்கள் - கமல் அவசர வழக்கு

இந்தியன் 2 விபத்து தொடர்பான விசாரணையின் போது காவல்துறையினர் துன்புறுத்துவதாக சென்னை ஐகோர்ட்டில் நடிகர் கமல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகர்களின் கால்ஷீட் இல்லை..... இந்தியன்-2 மீண்டும் தொடங்குவதில் சிக்கல்?

நடிகர்களின் கால்ஷீட் இல்லாத காரணத்தால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியன்-2 விபத்து தொடர்பான விசாரணைக்கு கமல்ஹாசன் ஆஜர்

இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பான விசாரணைக்கு நடிகர் கமல்ஹாசன் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.
இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து: கமலுக்கு போலீசார் சம்மன்

இந்தியன் 2 படப்பிடிப்பில் எற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்தியன் 2 பட விபத்து - இயக்குனர் ஷங்கரிடம் போலீஸ் விசாரணை

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக இயக்குனர் ஷங்கரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து - சங்கர் உருக்கம்

இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இயக்குனர் சங்கர் உருக்கமாக ட்விட் செய்திருக்கிறார்.
இந்தியன் 2 விபத்து - லைகாவுக்கு கமல் கடிதம்

இந்தியன் 2 விபத்து குறித்து அப்படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியன்-2 விபத்து வழக்கு - கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமீன்

இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான வழக்கில் கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பு வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலியானது தொடர்பான வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மன வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை - காஜல் அகர்வால்

இந்தியன் 2 படப்பிடிப்பில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், மன வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று காஜல் அகர்வால் கூறியிருக்கிறார்.
இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து - லைகா நிறுவனம் மீது வழக்குப்பதிவு

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியன்-2 விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி - கமல்

இந்தியன்-2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.