ஹரிஷ் கல்யாண் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு
ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இத்தானி நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.
ஏழை மாணவிகள் டாக்டருக்கு படிக்க உதவிய ஹரிஷ் கல்யாண்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான ஹரிஷ் கல்யாண், ஏழை மாணவிகள் மூன்று பேர் டாக்டருக்கு படிக்க உதவியுள்ளார்.
ரஜினி தோற்றத்திற்கு மாறிய ஹரிஷ் கல்யாண்... வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண், தற்போது ரஜினி தோற்றத்திற்கு மாறி இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிரியா பவானி சங்கருடன் காதலா?... ஹரிஷ் கல்யாண் டுவிட்டால் ரசிகர்கள் குழப்பம்

நடிகை பிரியா பவானி சங்கரை காதலிப்பது போன்ற ஹரிஷ் கல்யாண் போட்ட டுவிட்டால் ரசிகர்கள் குழப்பம் அடைந்திருக்கிறார்கள்.
புற்று நோயால் கை விடப்பட்டவர்களுக்கு உதவிய ஹரிஷ் கல்யாண்

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஹரிஷ் கல்யாண், புற்று நோயால் கை விடப்பட்டவர்களுக்கு உதவி செய்திருக்கிறார்.
விஜய் ஆண்டனி வழியை பின்பற்றும் ஹரிஷ் கல்யாண்

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் வழியை நடிகர் ஹரிஷ் கல்யாண் பின்பற்றுவதாக அறிவித்திருக்கிறார்.
தாராள பிரபு மீண்டும் ரிலீசாகும் - ஹரீஷ் கல்யாண்

ஹரீஷ் கல்யாண் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தாராள பிரபு திரைப்படம் கொரோனாவுக்குப் பின் மீண்டும் ரிலீசாகும் என்று அவர் கூறியிருக்கிறார்.
படக்குழுவினருக்கு விருந்து கொடுத்த ஹரீஷ் கல்யாண்

பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஹரீஷ் கல்யாண், தற்போது நடித்து வரும் படக்குழுவினருக்கு விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.
ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் இந்தியன் 2 நடிகை

தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளார்.
ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் தடம் பட நடிகை

இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்க இருக்கும் புதிய படத்தில் தடம் பட நடிகை ஜோடியாக நடிக்க இருக்கிறார்.