ஹன்சிகா படத்தின் பர்ஸ்ட் லுக்.. ரசிகர்கள் கொண்டாட்டம்
ஹன்சிகா நடிக்கும் 'ரவுடி பேபி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
அறிவியல் விஞ்ஞானியாக மாறிய ஹன்சிகா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா அறிவியல் விஞ்ஞானியாக மாறியிருக்கிறார்.
ஹன்சிகா படத்தை தொடங்கி வைத்த விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகாவின் அடுத்த படத்தை நடிகர் விஜய்சேதுபதி கிளாப் அடித்து தொடங்கி வைத்திருக்கிறார்.
நீச்சல் உடையில் ஹன்சிகா.... லைக்குகளை அள்ளிக்குவித்த ரசிகர்கள்

திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகாவின் நீச்சல் உடை புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்துள்ளனர்.
‘ரவுடி பேபி’ ஆக மாறிய ஹன்சிகா

மஹா படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை ஹன்சிகா, புதிதாக ஒரு தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
முழு படத்தையும் ஒரே வாரத்தில் நடித்து முடித்த ஹன்சிகா

ஹன்சிகா நடித்துள்ள திரில்லர் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, கொரியா, சீனா போன்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
சீனா, கொரியாவில் வெளியாகும் ஹன்சிகாவின் அடுத்த படம்

பிரபல நடிகை ஹன்சிகாவின் அடுத்த படம் சீனா மற்றும் கொரியாவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஹன்சிகா பிறந்தநாள் கொண்டாட்டம்... வைரலாகும் வீடியோ

சினிமாவில் 50 படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா மோத்வானி, தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
மை நேம் இஸ் ஸ்ருதி... ஹன்சிகாவின் அடுத்த அறிவிப்பு

திரையுலகில் 50 படங்களில் நடித்து இருக்கும் நடிகை ஹன்சிகா, அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார்.
ஒரே ஷாட்டில் படமாகும் ஹன்சிகாவின் புதிய படம்

நடிகை ஹன்சிகாவின் 50-வது திரைப்படமான ‘மஹா’, படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருமண ஏற்பாடுகள் தீவிரம்.... களைகட்டும் நடிகை ஹன்சிகாவின் வீடு

குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா.
பட வாய்ப்பு இல்லாததால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு

ஒரு காலத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
பிரபல இசை பாடகர் ஆல்பத்தில் நடனமாடும் ஹன்ஷிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்ஷிகா, பிரபல இசை பாடகர் ஆல்பத்தில் நடனமாடி இருக்கிறார்.
தெருநாய்கள் மீது பாசம் காட்டும் ஹன்சிகா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா, தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.
சிறந்த அனுபவமாக இருந்தது.... சிம்புவுக்கு நன்றி - ஹன்சிகா டுவிட்

மஹா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், நடிகை ஹன்சிகா டுவிட்டரில் நடிகர் சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
குறையும் பட வாய்ப்பு.... புதிய தொழில் தொடங்கிய ஹன்சிகா

விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான ஹன்சிகா, புதிய தொழில் தொடங்கி உள்ளாராம்.
உடல் எடை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஹன்சிகா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஹன்சிகா, உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போயுள்ளார்.
எனக்கு கல்யாணமா? யார் அவர் சொல்லுங்க - ஹன்சிகா

பிரபல நடிகையாக இருக்கும் ஹன்சிகா, எனக்கு கல்யாணமா? யார் அவர் சொல்லுங்க என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
கையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம்

தமிழ் திரையுலகில் நடிகையாக இருக்கும் ஹன்சிகா, பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிகினியில் கலக்கும் ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஹன்சிகா, தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.