4-வது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் ஜிவி பிரகாஷ்
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜிவி பிரகாஷ், அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்துக்கு இசையமைக்க உள்ளாராம்.
13 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணைந்த ஜிவி பிரகாஷ்

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜிவி பிரகாஷ், 13 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணைந்துள்ளார்.
கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம் - ஜி.வி.பிரகாஷ்

கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம் என்று முன்னணி நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கூறி இருக்கிறார்.
நேரடியாக டி.வி. ரிலீசுக்கு தயாராகும் ஜிவி பிரகாஷ் படம்

‘நாங்க ரொம்ப பிஸி’, ‘புலிக்குத்தி பாண்டி’ போன்ற படங்களைப் போல் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படமும் நேரடியாக டி.வி.யில் ரிலீசாக உள்ளதாம்.
ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாகும் பிகில் பட நடிகை

ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க பிகில் பட நடிகை ஒப்பந்தமாகி உள்ளார்.
அடுத்த படத்திற்கு தயாரான ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி இருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷை பின் தொடரும் ஹாலிவுட் பிரபலம்

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷை ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர் பின் தொடர்கிறார்.
பிரபல நடிகருக்காக ஒன்றிணையும் ஏ.ஆர்.ரகுமான், தனுஷ்

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானும், முன்னணி நடிகர் தனுஷும் பிரபல நடிகருக்காக ஒன்றிணைய இருக்கிறார்கள்.
ஹாலிவுட் படத்தில் டாக்டராக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருக்கும் ஜி.வி.பிரகாஷ், தற்போது ஹாலிவுட் படத்தில் மருத்துவராக நடித்துள்ளார்.
ஹாலிவுட் ஆல்பத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருக்கும் ஜி.வி.பிரகாஷ், தனது ஹாலிவுட் ஆல்பத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்.
மூன்று படங்களின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷ் மூன்று படங்களின் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி குழந்தைக்கு என்ன பெயர் தெரியுமா?

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி குழந்தைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் என்று பிரபல நடிகர் வெளியிட்டிருக்கிறார்.
நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் இனிய சகோதரன் அவர்.... இயக்குனர் மறைவுக்கு ஜிவி.பிரகாஷ் இரங்கல்

நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் இனிய சகோதரன் தற்போது இல்லை என்று இயக்குனர் மறைவுக்கு ஜிவி.பிரகாஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் நிதி திரட்டும் ஜிவி பிரகாஷ்

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவ ஜிவி பிரகாஷ், பேஸ்புக்கில் நிதி திரட்ட முடிவு செய்து உள்ளார்.
அந்த படத்துக்காக தூங்காம வேலை செஞ்சேன் - ஜிவி பிரகாஷ்

யூடியூபில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஜிவி பிரகாஷ், தூங்காமல் வேலை செய்தும் அப்போ பாராட்டு கிடைக்கல என கூறியுள்ளார்.
ஜிவி பிரகாஷ் - சைந்தவி தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

இசையமைப்பாளர் நடிகர் ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவி தம்பதியினருக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.
ஊரடங்கிலும் ஜிவி பிரகாஷ் பிசி

நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் கொரோனா ஊரடங்கிலும் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் பிசியாக உள்ளார்.
வரி பாக்கி - ஜி.வி.பிரகாஷுக்கு நோட்டீஸ்

சேவை வரி செலுத்த வேண்டும் என்று ஜி.எஸ்.டி., இணை இயக்குனர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
5 ஆண்டுகளுக்கு பின் பிரபல நடிகரின் படத்திற்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ்

நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ்குமார் 5 ஆண்டுகளுக்கு பின் பிரபல நடிகரின் படத்துக்கு இசையமைக்க உள்ளார்.
ஹாலிவுட்டில் களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ்

தமிழில் இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என்று வலம் வந்துக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ், தற்போது ஹாலிவுட்டில் களமிறங்கி இருக்கிறார்.