‘டி44’-ல் தனுஷுக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள் யார்... யார்? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள ‘டி44’ படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார்.
வலிமை பாணியில் சர்ப்ரைஸ் அப்டேட்டை வெளியிட்ட தனுஷின் ‘டி44’ படக்குழு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், அடுத்ததாக மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
தனுஷுக்கு ஜோடியாகும் 2 இளம் நடிகைகள்

நடிகர் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 5-ந் தேது தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
‘இளைய சூப்பர்ஸ்டார்’ ஆக தெலுங்கில் அறிமுகமாகும் தனுஷ்

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
தடைகளை தகர்த்தெறிந்து சரித்திரம் படைத்த கலைஞன் தனுஷ் - பிறந்தநாள் ஸ்பெஷல்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் தனுஷுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
டுவிட்டரில் எந்த கோலிவுட் நடிகரும் படைத்திராத புதிய சாதனையை படைத்த தனுஷ்

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான தனுஷ், டுவிட்டரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இளம் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் தனுஷ்?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், அடுத்ததாக இளம் இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
10 ஆண்டுகளுக்கு பின் தனுஷுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில், அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளாராம்.
தனுஷ் படத்தின் தலைப்பு மாற்றம்?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளதாம்.
தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் 3 ஹீரோயின்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
மற்றுமொரு தெலுங்கு படத்தில் கமிட்டான தனுஷ்?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
‘தி கிரே மேன்’ படப்பிடிப்பு முடிந்தது.... ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு திரும்பிய தனுஷ்

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘டி 43’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது.
டோலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர் தனுஷுக்கு ரூ.50 கோடி சம்பளம்?

நடிகர் தனுஷ் நடிக்க உள்ள நேரடி தெலுங்கு படத்தை, சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இயக்குகிறார்.
தனுஷ் நடிக்கும் தெலுங்கு படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

சேகர் கமுலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ள படத்தை அதிக பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
லவ் யூ பசங்களா.... வைரலாகும் தனுஷின் தந்தையர் தின பதிவு

நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் மகன்களுடன் கடலில் பயணம் செய்யும் போது எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜுடன் பணியாற்றிய ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தேன் - தனுஷ் புகழாரம்

‘ஜகமே தந்திரம்’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு, நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
டோலிவுட்டில் அறிமுகமாகும் தனுஷ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் நடித்துள்ள தனுஷ், அடுத்ததாக டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
சாதனை படைத்த தனுஷின் புகைப்படம்... கொண்டாடும் ரசிகர்கள்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சாதனை படைத்து இருக்கிறது.
கோலி சோடாவுடன் தனுஷ்.. குவியும் லைக்குகள்

ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா சென்றிருக்கும் நடிகர் தனுஷ் கோலிசோடாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மீண்டும் படம் இயக்குவது எப்போது? - நடிகர் தனுஷ் விளக்கம்

டுவிட்டர் ஸ்பேசஸ் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகர் தனுஷ், அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
‘ஜகமே தந்திரம்’... ஒரு அற்புதமான திரையரங்க அனுபவமாக இருந்திருக்க வேண்டிய படம் - தனுஷ் வேதனை

'ஜகமே தந்திரம்' படம் தொடர்பாக எந்தவொரு டுவிட்டையும் வெளியிடாமலேயே இருந்த நடிகர் தனுஷ், தற்போது முதன்முறையாக அப்படம் குறித்து டுவிட் செய்துள்ளார்.