திடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே... ரசிகர்கள் அதிர்ச்சி
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே திடீரென்று தனது புகைப்படங்களை நீக்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்பு இல்லாத மரியாதை இப்போது கிடைக்கிறது - தீபிகா படுகோனே

சினிமா துறையில் நடிகைகளுக்கு முன்பு இல்லாத மரியாதை இப்போது கிடைக்கிறது என நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
எல்லா மொழிகளும் எனக்கு ஒன்று தான் - தீபிகா படுகோனே

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, எல்லா மொழிகளும் எனக்கு ஒன்றுதான் என்று பேட்டியளித்திருக்கிறார்.
உறவும் பிரிவும் நிறைய கற்றுக்கொடுத்தன - தீபிகா படுகோனே உருக்கம்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, உறவும் பிரிவும் தனக்கு நிறைய கற்றுக்கொடுத்ததாக கூறியுள்ளார்.
தீபிகா படுகோனேவிற்கு குறையும் விளம்பர வாய்ப்பு

மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால், தீபிகா படுகோனேவிற்கு விளம்பர வாய்ப்புகள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நினைத்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது - தீபிகா படுகோனே காட்டம்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, நினைத்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
மக்கள் அச்சமின்றி போராடுவது பெருமை அளிக்கிறது - தீபிகா படுகோனே

மக்கள் அச்சமின்றி போராடுவது பெருமை அளிக்கிறது என பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
ஏர்ப்போர்ட்டில் ரசிகருடன் பிறந்தநாள் கொண்டாடிய தீபிகா படுகோனே

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, ஏர்ப்போர்ட்டில் ரசிகருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
வாடகை வீட்டில் வசிக்கும் தீபிகா படுகோன்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், தான் வசிக்கும் வீட்டுக்கு மாதம் 8 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து வருகிறார்.
என் முன்னாள் காதலனை தான் அலியா பட் மணக்கிறார் - தீபிகா படுகோனே

தொலைகாட்சி நிகழ்ச்சியில் பேசிய தீபிகா படுகோனே, எனது முன்னாள் காதலனை அலியா பட் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறினார்.
திரவுபதி கதையை படமாக்கும் தீபிகா படுகோனே

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, திரவுபதி கதையை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
தொழிலதிபராக மாறும் பாலிவுட் நடிகை

பிரபல பாலிவுட் நடிகை திருமணத்துக்கு பின் வாய்ப்பு கிடைக்காததால் தொழில் தொடங்கி நடத்துவது என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
நயன்தாரா வழியில் தீபிகா படுகோனே

தெலுங்கில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே நடிக்க இருக்கிறார்.
பி.வி.சிந்து பயோபிக்கின் கிளைமாக்ஸ் திடீரென மாற்றம்- ஏன் தெரியுமா?

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் கிளைமாக்சை படக்குழு திடீரென மாற்றியுள்ளது.
சல்மான்கான் மீது தீபிகா படுகோனே பாய்ச்சல்

மன அழுத்தம் பற்றி பேசிய நடிகர் சல்மான்கான் மீது பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கடுமையாக சாடியுள்ளார்.
போதை பொருள் பயன்படுத்தினாரா தீபிகா படுகோனே?- வைரலாகும் வீடியோவால் சர்ச்சை

நடிகை தீபிகா படுகோனே போதை பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அந்த இயக்குனர் படத்தில் நடிக்க கூடாது - தீபிகா படுகோனேவிற்கு ரசிகர்கள் எதிர்ப்பு

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனேவிற்கு அவரது ரசிகர்கள் லுவ் ராஜன் இயக்கத்தில் நடிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கவுரவ தோற்றத்துக்கு ரூ.13 கோடி வாங்கும் தீபிகா

பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, கவுரவ வேடத்தில் நடிப்பதற்காக ரூ.13 கோடி வரை சம்பளம் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டவர் என்று விமர்சித்தவர்களுக்கு தீபிகா படுகோனே பதிலடி

பாலிவுட்டில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே டென்மார்க் நாட்டை சேர்ந்தவர் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தீபிகா விளக்கம் அளித்துள்ளார். #DeepikaPadukone
வதந்தி பரப்பியவர்கள் மீது கோபப்பட்ட தீபிகா படுகோனே

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே, தன்னைப் பற்றி வதந்தி பரப்பியவர்கள் மீது கோபமடைந்திருக்கிறார். #DeepikaPadukone