விக்ரமுடன் மோத ரஷியா சென்ற இர்பான் பதான்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கோப்ரா படப்பிடிப்பிற்காக ரஷியா சென்றுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் வாத்தின்னா... விக்ரம் கணக்கு வாத்தி...

மாஸ்டர் படத்தில் விஜய் வாத்தியாராக நடித்து வரும் நிலையில், முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம் கணக்கு வாத்தியாராக நடித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாள் ஸ்பெஷல்.... சர்ப்ரைஸ் அப்டேட் வெளியிட்ட கோப்ரா படக்குழு

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கோப்ரா படக்குழு, டீசர் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.
மிரட்டலான தோற்றத்தில் விக்ரம்... வைரலாகும் கோப்ரா செகண்ட் லுக் போஸ்டர்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அடுத்த கட்டத்திற்கு சென்ற விக்ரமின் ‘கோப்ரா’

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமானை நெகிழ வைத்த கண் பார்வையற்ற சிறுமி

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த பாடலை சிறுமி அதுபோல் இசையமைத்து அவரை நெகிழ வைத்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் வைரலாகும் விக்ரம் படத்தின் அழைப்பிதழ்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் கோப்ரா படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்திக்கு போகும் விக்ரம் படம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரமின் அடுத்த படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது.
கோப்ரா படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படம் குறித்த வதந்திக்கு அப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
18 மணிநேரம் சண்டைக்காட்சியில் நடித்தார் விக்ரம் - கோப்ரா பட இயக்குனர் நெகிழ்ச்சி

கோப்ரா படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து 18 மணிநேரம் விக்ரம் சண்டைக்காட்சியில் நடித்ததாக அப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.
விக்ரம் பிறந்தநாள்.... சர்ப்ரைஸ் வீடியோ வெளியிட்ட கோப்ரா படக்குழு

இன்று தனது 54-வது பிறந்தநாளை கொண்டாடும் விக்ரமிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கோப்ரா படக்குழு சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
விக்ரம் பிறந்தநாளன்று கோப்ரா டீசர் வெளியாகுமா? - இயக்குனர் விளக்கம்

விக்ரம் பிறந்தநாளான ஏப்ரல் 17ம் தேதி கோப்ரா படத்தின் டீசர் வெளியிடப்படுமா என்பது குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
கோப்ரா

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் முன்னோட்டம்.
கோப்ரா படக்குழுவினரை தாக்கிய கொரோனா

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘கோப்ரா’ படக்குழுவினரை தாக்கி இருப்பதாக இயக்குனர் கூறியிருக்கிறார்.
கோப்ராவுக்காக ரிஸ்க் எடுத்த விக்ரம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் விக்ரம் உள்ளிட்ட கோப்ரா படக்குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர்.
ரசிகர்களை மிரள வைத்த கோப்ரா பர்ஸ்ட் லுக்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறது.
கோப்ரா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கமல், சிவாஜியை மிஞ்சிய விக்ரம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் இதுவரை இல்லாத வகையில் அதிக வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
கோப்ரா படத்தின் ரிலீஸ் அப்டேட்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் படத்தில் இருந்து சர்ச்சை நடிகர் நீக்கம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ’கோப்ரா’ படத்தில் இருந்து சர்ச்சை நடிகர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.