சித்ரா தற்கொலை வழக்கு- சென்னை ஐகோர்ட்டில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல்
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நிபுணர் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கணவரின் சந்தேகமே நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம்- போலீஸ் அறிக்கையில் தகவல்

நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதே நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என்று போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மறைந்த சித்ராவின் பட டீசர் படைத்த சாதனை

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் நடிப்பில் உருவாகியிருக்கும் கால்ஸ் பட டீசர் சாதனை படைத்துள்ளது.
பண மோசடியில் ஈடுபட்டது அம்பலம்.... சித்ராவின் கணவர் மீண்டும் கைது

சித்ராவின் கணவர் ஹேம்நாத் பண மோசடியில் ஈடுபட்டது அம்பலமானதை அடுத்து அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை - ஆர்டிஓ விசாரணை அறிக்கை

சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை என ஆர்டிஓ விசாரணை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை சித்ரா மரணம்- 250 பக்கம் கொண்ட அறிக்கை திங்கட்கிழமை தாக்கல்

நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 4 கட்டமாக நடத்திய விசாரணையில் சுமார் 250 பக்கம் கொண்ட அறிக்கையை ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ தயார் செய்து இருக்கிறார்.
சித்ரா தற்கொலை வழக்கு- ஆர்டிஓ விசாரணை நிறைவு

டி.வி. நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு தொடர்பா? - கமிஷனரிடம் மாமனார் புகார்

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு தொடர்பா? என்பது குறித்து கமிஷனர் அலுவலகத்தில் ஹேம்நாத் தந்தை ரவிச்சந்திரன் புகார் அளித்துள்ளார்.
டி.வி. நடிகை சித்ராவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க ஆர்டிஓ முடிவு

டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார்.
சித்ரா தற்கொலை விவகாரம்- கணவரிடம் 8 மணி நேரம் ஆர்.டி.ஓ. விசாரணை

டி.வி. நடிகை சித்ரா விவகாரத்தில் கணவர் ஹேம்நாத்திடம் 8 மணி நேரம் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை மேற்கொண்டார்.
சித்ரா தற்கொலை வழக்கு - கணவர் ஹேம்நாத் புழல் சிறைக்கு மாற்றம்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைதாகி இருக்கும் கணவர் ஹோம்நாத் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் ஆர்.டி.ஓ. தீவிர விசாரணை

நடிகை சித்ரா தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது பற்றி ஹேம்நாத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த ஆதாரம் சிக்கியதால் தான் சித்ராவின் கணவரை கைது செய்தோம்- போலீசார் தகவல்

டி.வி. நடிகை சித்ரா தற்கொலை விவகாரத்தில் தனது கணவர் ஹேம்நாத்தின் தந்தையிடம் சித்ரா புகார் தெரிவித்த செல்போன் ஆதாரத்தை வைத்து அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சித்ரா தற்கொலை வழக்கு - ஹேம்நாத்தின் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு

சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத் கைது செய்யப்பட்டது குறித்து அவரது தந்தை ரவிச்சந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
டி.வி. நடிகை சித்ரா தற்கொலை: நடிகர்-நடிகைகளிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த முடிவு

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் சின்னத்திரை நடிகர்-நடிகைகளிடமும் விசாரணை நடத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத் பரபரப்பு வாக்குமூலம்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் போலீசாரின் அதிரடி விசாரணையின்போது பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.
சித்ரா தற்கொலை வழக்கு.... கைது செய்யப்பட்ட கணவர் ஹேம்நாத் சிறையிலடைப்பு

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - கணவர் ஹேம்நாத் கைது

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
நயன்தாராவை முன்மாதிரியாக கொண்டவர் சித்ரா- ‘கால்ஸ்’ பட இயக்குனர் பேட்டி

தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா, நயன்தாராவை முன்மாதிரியாக கொண்டவர் என கால்ஸ் பட இயக்குனர் தெரிவித்துள்ளார்.
முதல் படமே கடைசி படமான சோகம்.... சித்ரா ஹீரோயினாக நடித்த படம் விரைவில் ரிலீஸ்

சின்னத்திரையில் சிறந்து விளங்கிய சித்ரா வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமான படம் விரைவில் ரிலீசாக உள்ளதாம்.