நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் - பூமி இயக்குனர் கோபம்
நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று பூமி பட இயக்குனர் லக்ஷ்மண் சமூக வலைத்தளத்தில் கோபமாக பதிவு செய்திருக்கிறார்.
விவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்

லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் பூமி படத்தின் விமர்சனம்.
பொங்கல் ரேஸில் இணைந்த ஜெயம் ரவியின் ‘பூமி’

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் பூமி படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளதாம்.
‘பூமி’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படத்தின் இசை வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘பூமி’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் - தியேட்டரிலோ.... ஓ.டி.டி.யிலோ அல்ல... இதுல தான் வெளியிட போறாங்களாம்

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி திரைப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
ஜெயம் ரவியின் 25-வது படம்.... நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ்

ஜெயம் ரவியின் 25-வது படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
ஜெயம் ரவியின் ‘பூமி’- முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பூமி’ படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளது.
பூமி

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பூமி’ படத்தின் முன்னோட்டம்.
வைரலாகும் ஜெயம் ரவியின் பூமி டீசர்

லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் பூமி படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விவசாயியாக ஜெயம்ரவி- வைரலாகும் பூமி பர்ஸ்ட் லுக்

லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் பூமி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.