வருத்தம் தெரிவித்த ஆர்யா... வழக்கை முடித்த நீதிமன்றம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா, நீதிமன்றத்தில் ஆஜராகி வருத்தம் தெரிவித்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
ஆர்யா என்னை ஏமாற்றி விட்டார்... இளம் பெண் புகார்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஆர்யா மீது, இளம் பெண் ஒருவர் மோசடி புகார் அளித்துள்ளார்.
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் ஆர்யாவின் ‘டெடி’.... எப்போ ரிலீஸ் தெரியுமா?

சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள டெடி திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது.
சைக்கிளில் 400 கி.மீ. பயணம் - ஆர்யாவுக்கு குவியும் பாராட்டு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ஆர்யா, சைக்கிளில் 400 கி.மீ. பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்து காயமடைந்த ஆர்யா

ஆனந்த் சங்கர் இயக்கும் எனிமி படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்த நடிகர் ஆர்யா காயமடைந்துள்ளார்.
ஆர்யா படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?

சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்... வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஆர்யா, பிரபல இயக்குனருடன் சண்டை போடும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
ரீமேக் படத்தில் சசிகுமாருடன் இணையும் ஆர்யா?

தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யாவும், சசிகுமாரும் ரீமேக் படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்யாவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பாக்ஸராக களமிறங்கும் ஆர்யா

பா.ரஞ்சித் இயக்க உள்ள புதிய படத்தில் தான் பாக்ஸராக நடிக்க உள்ளதாக நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆர்யாவுக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படத்தில், பிரபல இயக்குனர் ஒருவர் வில்லன் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை படத்தின் 3-ம் பாகத்தில், நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்யா திருமணத்துக்கு வராதது ஏன்? - பூஜா விளக்கம்

நடிகர் ஆர்யாவுடன் நான்கு படங்களில் நடித்த பூஜா, அவரது திருமணத்திற்கு வராதது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அவரோட ஆக்ஷன் ரொம்ப அழகா இருக்கும் - ஆர்யா

டெர்மினேட்டர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்யா, அவரோட ஆக்ஷன் ரொம்ப அழகா இருக்கும் என்று கூறினார்.
கதை கேட்காமல் நடித்தேன்- ஆர்யா

சாந்தகுமார் இயக்கியுள்ள ‘மகாமுனி படத்தில் கதை கேட்காமல் நடித்ததாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.
பிரான்சில் நடைபெறும் சைக்கிளிங் போட்டியில் ஆர்யா

பிரான்ஸ் நாட்டில் நடைபெற இருக்கும் சைக்கிளிங் போட்டியில் ஆர்யா தனது குழுவினருடன் பங்கேற்க உள்ளார்.
ஐதராபாத்தில் மார்ச் 10-ந் தேதி ஆர்யா - சாயிஷா திருமணம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யாவுக்கும், வளர்ந்து வரும் நடிகையான சாயிஷாவுக்கு வருகிற மார்ச் 10-ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Arya #Sayyeshaa #AryaMarriage
ஆர்யா - சாயிஷா விரைவில் திருமணம்?

கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த ஆர்யா, சாயிஷா இருவரும் காதலிப்பதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. #Arya #Sayesha
சாயிஷாவுடன் காதல் வலையில் சிக்கிய ஆர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன், நாயகியாக வலம் வரும் ஆர்யா - சாயிஷா இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும், வெளிநாட்டில் காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. #Arya #Sayyeshaa