அருண் விஜய் படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் தனுஷுடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகை இணைந்திருக்கிறார்.
அருண் விஜய் படத்தில் இணைந்த சின்னத்திரை பிரபலம்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் சின்னத்திரை பிரபலம் ஒருவர் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அருண் விஜய் படத்தில் இணைந்த கே.ஜி.எப். வில்லன்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க உள்ள புதிய படத்தில், கே.ஜி.எப். பட வில்லன் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘தளபதி 65’ல் விஜய்க்கு வில்லனா? - அருண் விஜய் தரப்பு விளக்கம்

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இதுகுறித்து அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
என் பெயரை வைத்து பெண்களை ஏமாற்றுகிறார்கள் - அருண் விஜய் எச்சரிக்கை

என் பெயரை வைத்து பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்று முன்னணி நடிகராக இருக்கும் அருண் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அருண் விஜய் தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடி இருக்கிறார்.
இயக்குனர் ஹரியுடன் இணையும் அருண் விஜய்?

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் அருண்விஜய், அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிரேமம் இயக்குனருடன் இணையும் அருண்விஜய்

பிரேமம் படத்தை இயக்கி பிரபலமான அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த படத்தில் அருண்விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஞ்சாதே 2-வில் அருண் விஜய்?

தமிழ் திரையுலகில் பிஸியான நடிகராக வலம் வரும் அருண் விஜய், அடுத்ததாக அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மகனை நினைத்து பெருமைப்படும் அருண் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் தன் மகனை நினைத்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் அருண்விஜய்?

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் அருண்விஜய் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடற்பயிற்சி செய்யும் போது தவறி விழுந்த அருண் விஜய்

தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் அருண் விஜய் உடற்பயிற்சி செய்யும் போது தவறி கீழே விழுந்து இருக்கிறார்.
ரசிகர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் அருண் விஜய்

பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வரும் அருண் விஜய், ஊரடங்கு நேரத்தில் ரசிகர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து வருகிறார்.
அஜித் படத்துக்கு முன்னுரிமை கொடுப்பேன் - அருண்விஜய்

மாஃபியா-2 படத்தை விட அஜித் படத்துக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன் என நடிகர் அருண்விஜய் தெரிவித்துள்ளார்.
அறிவழகன் - அருண் விஜய் கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை

குற்றம் 23 படத்திற்குப் பிறகு இயக்குனர் அறிவழகன், அருண் விஜய் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
அருண் விஜய் படங்களின் புதிய அப்டேட்

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சினம் மற்றும் மாஃபியா படங்களின் அப்டேட்களை அவர் வெளியிட்டுள்ளார்.
விஜய் கொடுத்த நம்பிக்கையால் மீண்டேன் - அருண்விஜய்

நடிகர் விஜய் கொடுத்த அறிவுரைதான் தற்போது தன்னை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கவைத்துள்ளது என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
அருண் விஜய்க்கு ஜோடியான பல்லக் லால்வானி

அருண் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக குப்பத்துராஜா, சிக்ஸர் படத்தில் நடித்த பல்லக் லால்வானி நடிக்க இருக்கிறார்.
மீண்டும் போலீஸ் வேடத்தில் அருண் விஜய்

பாக்ஸர், மாஃபியா படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தில், அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஃபியா தலைப்பில் அருண் விஜய்

துருவங்கள் பதினாறு பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு மாஃபியா என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.