ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகம் காலமானார்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்

பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
வருமான வரித்துறை வழக்கு - ஏ.ஆர்.ரகுமானுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

வருமான வரித்துறை வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
என்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது - ஏ.ஆர்.ரகுமான் வேதனை

பாலிவுட்டில் என்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேட்டியளித்துள்ளார்.
வெளியே அமைதி.... உள்ளே அழுகை - ஏ.ஆர்.ரகுமான் வேதனை

மக்கள் வெளியே பார்க்கும்போது அமைதியாக இருப்பதுபோல் தெரியலாம், ஆனால் லட்சக்கணக்கானோர் அழுதுகொண்டு இருக்கிறார்கள் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
மத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் - ஏ.ஆர்.ரகுமான்

மத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.
துபாயில் பெண்கள் மட்டும் நடத்தும் இசைக்குழு, ஸ்டுடியோ - வழிகாட்டியாக ஏ.ஆர்.ரகுமான்

மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த சுமார் 50 பெண் இசைக்கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படும் ஒலிப்பதிவுக் கூடம் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏ.ஆர்.ரகுமான் வழிகாட்டியாக செயல்படுவார்.
ரீமிக்ஸ் பாடல்கள் எரிச்சலூட்டுகிறது - ஏ.ஆர்.ரகுமான்

ரீமிக்ஸ் பாடல்கள் மிகவும் மோசமாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்

தமிழில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தியுள்ளார்.
பொன்னியின் செல்வன் மேக்கிங் பிரமிப்படைய வைத்தது - ஏ.ஆர்.ரகுமான்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மேக்கிங் பிரமிப்படைய வைக்கும் விதமாக இருந்ததாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து இடம்பெறுவாரா? - ஏ.ஆர்.ரகுமான் பதில்

பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து இடம்பெறுவாரா என்பது குறித்த கேள்விக்கு ஏ.ஆர்.ரகுமான் பதிலளித்துள்ளார்.
வைரலாகும் ஏ.ஆர்.ரகுமானின் டுவிட்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் பதிவிட்டுள்ள டுவிட் ஒன்று வைரலாகி சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜுக்கு டாக்டர் பட்டம்- ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் டாக்டர் பட்டம் பெற உள்ள நிலையில் அவருக்கு ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அஜித் 60 படத்தின் இசை அமைப்பாளர் இவரா?

அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள புதிய படத்தின் இசை அமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தந்தை ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இசை பயணத்தை தொடங்கிய ஏ.ஆர்.அமீன்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகனான ஏ.ஆர்.அமீன், தனது இசை பயணத்தை சுயாதீன பாடல் மூலம் தொடங்கியுள்ளார்.
கேன்ஸ் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், விக்னேஷ் சிவன்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சர்வதேச அளவில் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளனர்.
இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான்

கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். #ARRahman #GajaCycloneRelief
ட்விட்டர் ஆலோசகராக ஏ.ஆர்.ரஹ்மான்

சமீபத்தில் இந்தியா வந்த ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்சி ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக் கானை சந்தித்த நிலையில், இந்தியாவின் ட்விட்டர் ஆலோசகராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. #ARRahman #JackDorsey