சிவகார்த்திகேயனின் படத்தை இயக்குவது உண்மையா? - ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பு விளக்கம்
நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில் அதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய்க்கு எழுதிய கதையை பிரபல நடிகரிடம் சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ்.... அவரும் ஓகே சொல்லிட்டாராமே?

விஜய்யின் 65-வது படத்திற்காக எழுதிய கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், பிரபல நடிகரிடம் சொல்லி ஓகே வாங்கி உள்ளாராம்.
தளபதி 65-ல் இருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து என்ன செய்ய போறார் தெரியுமா?

தமிழில் அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்கி பிரபலமான ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஐகோர்ட் கண்டனம்

தர்பார் படம் தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்த வழக்கு காரணத்திற்கு ஐகோர்ட் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
போலீஸ் பாதுகாப்பு கேட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மனு

விநியோகஸ்தர்கள் இழப்பீடு கோரி மிரட்டுவதாக குற்றஞ்சாட்டி போலீஸ் பாதுகாப்பு கேட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
மீண்டும் அஜித்துடன் இணைவது எப்போது? - ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்

தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், மீண்டும் அஜித் படத்தை இயக்குவது எப்போது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அந்த கதை சொன்னதும் அஜித் சிக்ஸ் பேக் வைக்கிறேன்னு சொன்னார் - ஏ.ஆர்.முருகதாஸ்

படத்தின் கதையை சொன்னதும் அஜித் சிக்ஸ் பேக் வைக்கிறேன்னு சொன்னதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்தது ஜூனியர் என்.டி.ஆர் படமா? - ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்

தர்பார் படத்தை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
மீண்டும் தெலுங்கு நடிகரை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த ’ஸ்பைடர்’ இயக்கிய முருகதாஸ், மீண்டும் தெலுங்கு நடிகரை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியை அடுத்து பிரபல நடிகரை இயக்கும் முருகதாஸ்

சர்கார் படத்தை அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கும் முருகதாஸ், அடுத்ததாக பிரபல நடிகரை வைத்து படம் இயக்க இருக்கிறார். #ARMurugadoss
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்துக்கு வசனம் எழுதும் ஏ.ஆர்.முருகதாஸ்

மார்வெல் சீரியசின் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதவிருக்கிறார். #AvengersTheEndGame #ARMurugadoss