மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - அனுஷ்கா?
ஏ.எல்.விஜய் இயக்கும் அடுத்த படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அனுஷ்காவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் அனுஷ்கா

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்கா, மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார்.
மகேஷ் பாபு இயக்கத்தில் நடிக்கும் அனுஷ்கா

நடிகை அனுஷ்கா நடிக்க உள்ள புதிய படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராக உள்ளது.
சந்திரமுகியாக நடிக்கிறாரா அனுஷ்கா? - இயக்குனர் பி.வாசு விளக்கம்

பி.வாசு இயக்கத்தில் உருவாக உள்ள ‘சந்திரமுகி’ படத்தின் 2-ம் பாகத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
தெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா?

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
‘நெற்றிக்கண்’ தெலுங்கு ரீமேக்கில் அனுஷ்கா?

தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’ திரைப்படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீண்டும் குண்டான அனுஷ்கா... வைரலாகும் புகைப்படம்

முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவை விரட்ட சுய ஊரடங்கே தீர்வு - நடிகை அனுஷ்கா சொல்கிறார்

கொரோனா பரவும் இந்த இக்கட்டான சமயத்தில் ஒருவருக்கு ஒருவர் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என நடிகை அனுஷ்கா கேட்டுக்கொண்டுள்ளார்.
வயது குறைவானவரை திருமணம் செய்யும் அனுஷ்கா... தீயாய் பரவும் தகவல்

தமிழ் தெலுங்கு மொழி படங்களில் நடித்த மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்காவின் திருமணம் பற்றிய செய்தி ஒன்று தீயாய் பரவி வருகிறது.
நடிகர் மரணம் - அனுஷ்கா உருக்கமான பதிவு

பிரபல நடிகர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து நடிகை அனுஷ்கா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவு செய்துள்ளார்.
இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா

அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா.
சினிமாவில் நானும் அந்த தொல்லையை சந்தித்தேன் - அனுஷ்காவின் ‘மீடூ’ அனுபவம்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, சினிமாவில் தான் சந்தித்த மீடூ அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
பெண் போலீஸ் வாகனத்தில் பயணம் செய்த அனுஷ்கா

தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் அனுஷ்கா, பெண் போலீஸ் வாகனத்தில் பயணம் செய்து இருக்கிறார்.
தீவிர ஆன்மீக பயணத்தில் பிரபல நடிகை... திருமணத்திற்கு வேண்டுதலா?

பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரபல நடிகை தற்போது தீவிர ஆன்மீக பயணத்தில் நண்பர்களுடன் ஈடுபட்டுள்ளார்.
அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை அனுஷ்கா திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் - அனுஷ்கா

தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் அனுஷ்கா, அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் என்று கூறியிருக்கிறார்.
தோல்வியில் இருந்து மீள அனுஷ்கா எடுத்த அதிரடி முடிவு

அனுஷ்கா நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
சைலன்டாக அனுஷ்கா படத்தை பெருந்தொகை கொடுத்து வாங்கிய பிரபல ஓடிடி தளம்

அனுஷ்கா, மாதவன் நடிப்பில் உருவாகி இருக்கும் சைலன்ஸ் படத்தை பிரபல ஓடிடி தளம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளதாம்.
முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் அனுஷ்கா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.