ரகளை செய்த ரசிகர்கள்.. சிக்கி தவித்த நடிகை
தெலுங்கானா மாநிலத்தில் ஒரு கடையை திறந்து வைக்க சென்ற நடிகை அனுபமா பரமேஸ்வரன் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார்.
முத்தக் காட்சிக்கு ரூ.50 லட்சம் - அனுபமா பரமேஸ்வரன் அதிரடி

சமீபத்தில் வெளியாகிய ரவுடி பாய்ஸ் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் ஒரு முத்தக்காட்சியில் நடிக்க ரூ.50 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
அனுபமாவின் லிப் கிஸ் - வைரலாகும் புகைப்படம்

சினிமா துறையில் கவர்ச்சிக்கும், முத்தக்காட்சிகளுக்கும் மறுத்த பல நடிகைகள் அவர்களுடைய வாய்ப்பை இழந்து பிறகு அது போன்ற காட்சிகளில் நடித்திருக்கின்றனர். இந்த பட்டியலில் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் தற்போது இணைந்துள்ளார்.
காதல் தோல்வி குறித்து மனம் திறந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், காதல் தோல்வி குறித்து தெரிவித்துள்ளார்.
அனுபமா பரமேஸ்வரன் புகைப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை

மாணவர் ஒருவரின் மார்க் லிஸ்ட்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பேஸ்புக்கை முடக்கி கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றிய ஹேக்கர்கள் - நடிகை போலீசில் புகார்

பிரபல நடிகையின் பேஸ்புக் பக்கத்தை முடக்கி, ஹேக்கர்கள் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றியது தொடர்பாக நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார்.
ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அனுபமா பரமேஸ்வரன்

மலையாளத்தில் பிரேமம் படத்திலும், தமிழில் கொடி படத்திலும் நடித்த அனுபமா பரமேஸ்வரனின் செயலால் ரசிகர்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.
மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கிய அனுபமா பரமேஸ்வரன்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன், மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
காதலில் விழுந்த அனுபமா பரமேஸ்வரன்

பிரேம் என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் காதலில் விழுந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அந்த நடிகையுடன் என்னை ஒப்பிட வேண்டாம் - அனுபமா பரமேஸ்வரன்

தமிழில் தற்போது அதர்வாவுடன் இணைந்து நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், அந்த நடிகையுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.