வெப் தொடரில் அதிரடி காட்டும் அஞ்சலி
தமிழில் பல வெற்றி படங்களில் நடித்த அஞ்சலி, அடுத்ததாக புதிய வெட் தொடரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்.
ஷங்கர் படத்தில் அஞ்சலி?

ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஐதராபாத்தில் தொடங்க உள்ளது.
அல்லு அர்ஜுன் படத்தில் அஞ்சலி?

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன், அவ்வப்போது படம் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தலைகீழாக தொங்கிய நடிகை.... வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஒருவர் தலைகீழாக யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதுவும் வதந்திதான்... நம்பாதீங்க... அஞ்சலி

வழக்கம் போல் தற்போது வெளியாகியுள்ள செய்தியும் வதந்தி தான் என்று முன்னணி நடிகையாக இருக்கும் அஞ்சலி தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்கு தயாராகும் நடிகை அஞ்சலி?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் வீழ்த்திய கொரோனா... வருத்தத்தில் அஞ்சலி

தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள அஞ்சலி, சமீபத்தில் அளித்த பேட்டியில் கொரோனா முன் எச்சரிக்கைகள் பற்றி கூறி இருக்கிறார்.
வதந்திகளை நம்பாதீங்க - அஞ்சலி வருத்தம்

தமிழில் அங்காடி தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அஞ்சலி, வதந்திகளை நம்பாதீங்க என்று கூறியிருக்கிறார்.
காதல் தோல்வியின் வேதனையை தாங்கி கொள்வது கஷ்டம் - நடிகை அஞ்சலி

அம்மா கொடுத்த தைரியத்தில்தான் இன்னும் சினிமாவில் நீடிக்கிறேன் என நடிகை அஞ்சலி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அந்த படத்துக்கு அப்புறம் நான் மிகவும் அழகாகிவிட்டதாக சொல்கிறார்கள் - நடிகை அஞ்சலி

ஒவ்வொரு படத்துக்குமே கதாபாத்திரத்துக்கு ஏற்றமாதிரி தோற்றத்தை மாற்றிக்கொள்ள கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பதாக நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
அஞ்சலியிடம் லிப்ட் கேட்கும் ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான அஞ்சலியிடம் ரசிகர்கள் பலரும் லிப்ட் கேட்டு வருகிறார்கள்.
கன்னட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான அஞ்சலி

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் அஞ்சலி, கன்னட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் அஞ்சலி, தன்னுடைய நாய்க்குட்டிக்கு போட்டோஷூட் நடத்தி பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார்.
நயன்தாராவை தொடர்ந்து பிரபல நடிகையுடன் ரொமன்ஸ் செய்யும் யோகி பாபு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, நயன்தாராவை தொடர்ந்து பிரபல நடிகையுடன் ரொமன்ஸ் செய்ய இருக்கிறார்.
விக்னேஷ் சிவன் படத்துக்காக வீட்டிலிருந்தே டப்பிங் பேசிய அஞ்சலி

நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்கும் படத்திற்காக நடிகை அஞ்சலி வீட்டில் இருந்தபடியே டப்பிங் பேசியுள்ளார்.
59 வயது நடிகருக்கு ஜோடியாகும் அஞ்சலி

அங்காடித் தெரு படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அஞ்சலி, தற்போது 59 வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழு நீள காமெடி படத்தில் நடிக்கும் அஞ்சலி

சிந்துபாத் படத்தை தொடர்ந்து நடிகை அஞ்சலி அடுத்ததாக முழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அஞ்சலியின் திடீர் முடிவு

அஞ்சலி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘லிசா’ படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், தனது அடுத்த படத்தை அஞ்சலி கவனமாக தேர்வு செய்து நடிக்கிறாராம்.
அருள்நிதி ஜோடியான அஞ்சலி

சீனு ராமசாமி இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகும் கிராமத்து கதையில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகி இருக்கிறார். #ArulnidhiTamizharasu #SeenuRamasamy
எனது சினிமா பயணத்திற்கு அது ஒரு தடையாக இருக்காது - அஞ்சலி

தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் அஞ்சலி, எனது சினிமா பயணத்திற்கு அது ஒரு தடையாக இருக்காது என்று கூறியிருக்கிறார். #Anjali