விவாகரத்துக்கு பின் சந்தித்த பிரச்சினைகள் என்ன? - மனம் திறந்த அமலாபால்
விவாகரத்துக்கு பின் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து நடிகை அமலாபால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனனுக்கு ஜோடியான அமலா பால்

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் அடுத்ததாக இயக்கி நடித்துள்ள ஆந்தாலஜி படத்தில் அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார்.
யூ டர்ன் இயக்குனருடன் இணைந்த அமலாபால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் யூ டர்ன் படம் மூலம் புகழ்பெற்ற இயக்குனருடன் இணைந்திருக்கிறார்.
தலைகீழாக தொங்கிய நடிகை... பதறிய ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தற்போது தலைகீழாக தொங்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பதறிப் போய் இருக்கிறார்கள்.
திருமண புகைப்பட விவகாரம் - அமலாபாலுக்கு ஐகோர்ட்டு திடீர் உத்தரவு

சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபாலின் திருமண புகைப்படம் வெளியான விவகாரத்தில் ஐகோர்ட்டு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்... உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் - பிரபல நடிகை உருக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிறந்த நாள் வாழ்த்து கூறி அவரை மிஸ் செய்வதாக உருக்கமான பதிவு செய்திருக்கிறார்.
அமலாபால் புகைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்த ரசிகர்கள்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்திற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இறப்பில் அமைதியை தேடுபவர்கள், வாழ்வில் தேடாதது ஏன்?... அமலா பால்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்துக் கொண்டுள்ள நிலையில், நடிகை அமலாபால் இறப்பில் அமைதியை தேடுபவர்கள், வாழ்வில் தேடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வேஷ்டி சட்டையில் அமலா பால்... வைரலாகும் புகைப்படம்

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் அமலா பால், வேஷ்டி சட்டை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள் - அமலாபால்

பிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள் என்று நடிகை அமலாபால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.
பெண்கள் என்ன மக்கள் கூட்டத்தை பெருக்கும் தொழிற்சாலையா? - அமலாபால் காட்டம்

மக்கள் கூட்டத்தை பெருக்கும் தொழிற்சாலை போன்றே பெண்கள் இருப்பதாக நடிகை அமலாபால் காட்டமாக தெரிவித்துள்ளார்.
அமலாபாலின் திருமணம் பற்றிய பதிவு

தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை அமலாபால், திருமணம் பற்றி பதிவு செய்துள்ளார்.
இதை செய்யுங்கள் உலகில் மாற்றம் வரும் - அமலாபால்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், இதை செய்தால் உலகில் மாற்றம் வரும் என கூறியுள்ளார்.
இந்தி பாடகருடன் அமலா பால் நெருக்கம்

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், இந்தி பாடகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
பாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் அமலாபால்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், அடுத்ததாக பாலிவுட்டில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.
அசுரன் ரீமேக்கில் அமலாபால்

அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா என்ற படத்தில் நடிகை அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது - அமலாபால்

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது என்று கூறியுள்ளார்.
விஜய் ஒரு புத்தகம் போன்றவர் - அமலாபால்

விஜய் ஒரு புத்தகம் போன்றவர், அவரிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளலாம் என நடிகை அமலாபால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகை அமலாபாலின் தந்தை காலமானார்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் இன்று கேரளாவில் காலமானார்.
வைரலாகும் அமலாபாலின் குளியலறை படம்

ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய அமலாபால், சமீபத்தில் குளியலறை புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.