அஜித்துக்கு கோரிக்கை வைத்த பிரபல இயக்குனர்
வலிமை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் நடித்து வரும் அஜித்துக்கு பிரபல இயக்குனர் கோரிக்கை வைத்துள்ளார்.
அஜித்துடன் இணையும் பிரபல நடிகை

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் ஏகே61 படத்தில் தமிழின் முன்னணி நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் AK 61 படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடக்கிறது.
வைரலாகும் அஜித் எழுதிய கடிதம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் கைப்பட எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.
அஜித் ஷாலினியின் ரொமான்டிக் புகைப்படம்

அஜித் ஷாலினியின் ரொமான்டிக் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
அஜித் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு... ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் AK 62 படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அஜித்துடன் இணையும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா

வலிமை படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் நடிக்கவிருக்கும் படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் அடுத்த படத்தின் தலைப்பு இதுவா?

வலிமை படத்திற்கு பிறகு அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வைரலாகி வருகிறது.
புதிய தோற்றத்தில் அஜித்.. வைரலாகும் புகைப்படம்

நடிகர் அஜித் தன்னுடைய குடும்பத்தினருடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அரசியலுக்கு வரும் எண்ணமில்லை.. அஜித் தரப்பு விளக்கம்

நடிகர் அஜித், அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என அஜித் தரப்பில் இருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமாக தொடங்க இருக்கும் அஜித் 61 படம்

வலிமை படத்தை தொடர்ந்து, அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அது போலி... நம்பாதீங்க... ஷாலினி அஜித் தரப்பில் விளக்கம்

நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினி பெயரில் புதிதாக ஒரு டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டது, இதுதொடர்பாக அஜித் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அஜித் படத்தில் இணையும் பிரபல நடிகர்

வலிமை படத்தை தொடர்ந்து, அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஜித் படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
மீண்டும் இணைந்த வலிமை கூட்டணி - தொடங்கிய படப்பிடிப்பு?

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்து படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் - அஜித் திடீர் அறிக்கை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
‘தல 61’ படத்தில் வில்லனாக நடிக்கும் அஜித்?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், எச்.வினோத் இயக்கியுள்ள வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.
வைரலாகும் நடிகர் அஜித்தின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்

வலிமை படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்துள்ள ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அஜித் மகளா இவர்... அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் புகைப்படங்கள் வைரலாவது போல, அவரது மகளின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் அஜித்தின் மாஸான பைக் ரைடு வீடியோ

வட மாநிலத்தில் கரடு முரடான பகுதியில், நடிகர் அஜித் பைக் ஓட்டி வரும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன.