கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்க தயார் - நடிகை அதிதி ராவ்
வெள்ளித்திரையில் எந்த மாதிரி சவாலான வேடங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன் என நடிகை அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.
அதையே நினைத்து கவலை பட மாட்டேன் - அதிதி ராவ்

தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், சைக்கோ படங்களில் நடித்து பிரபலமான அதிதி ராவ் அதையே நினைத்து கவலைப்பட மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
விஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய அதிதிராவ் - காரணம் இதுதான்

‘துக்ளக் தர்பார்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான அதிதிராவ், தற்போது அப்படத்திலிருந்து திடீரென விலகி உள்ளார்.
லாக்டவுனில் களரி பயிற்சி மேற்கொள்ளும் அதிதி ராவ்.... வைரலாகும் வீடியோ

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் அதிதி ராவ், தற்போது களரி பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
கிண்டலடித்த ரசிகர்... கூலாக பதில் சொன்ன அதிதி ராவ்

தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், சைக்கோ படங்களில் நடித்த அத்தி ராவ் ரசிகர் ஒருவருக்கு கூலாக பதிலளித்துள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் கண்டிப்பாக நடிப்பேன் - பிரபல நடிகை

தமிழில் இரண்டு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தனுஷ் இயக்கத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
விமர்சிப்பவர்களை பார்த்து பரிதாபப்படுவேன் - அதிதி ராவ்

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் அதிதி ராவ், சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களை பார்த்து பரிதாபப்படுவேன் என கூறியுள்ளார்.
அவர்கள் அனைவருமே எனது குருநாதர்கள் - அதிதிராவ்

காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் படங்களில் நடித்த அதிதிராவ், அவர்கள் அனைவருமே எனது குருநாதர்கள் என்று கூறியிருக்கிறார்.
13 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் அதிதிராவ்

தமிழில் காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்த அதிதிராவ் 13 ஆண்டுகளுக்கு பின் மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.