iFLICKS தொடர்புக்கு: 8754422764
நடிகை ஸ்ரீதேவி செய்திகள்
ஸ்ரீதேவி புத்தகத்துக்கு முன்னுரை எழுதிய கஜோல்

ஸ்ரீதேவி புத்தகத்துக்கு முன்னுரை எழுதிய கஜோல்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்துக்கு பிரபல பாலிவுட் நடிகை கஜோல் முன்னுரை எழுதியிருக்கிறார்.

செப்டம்பர் 27, 2019 21:23

சிங்கப்பூரில் ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை

சிங்கப்பூரில் ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை

நடிகை ஸ்ரீதேவியின் நினைவை போற்றும் விதமாக சிங்கப்பூரில் உள்ள பிரபல மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 04, 2019 14:14

சீனாவில் ஸ்ரீதேவி படத்திற்கு கிடைத்த வரவேற்பு - ஒரே நாளில் ரூ.10 கோடி வசூல்

சீனாவில் ஸ்ரீதேவி படத்திற்கு கிடைத்த வரவேற்பு - ஒரே நாளில் ரூ.10 கோடி வசூல்

சீனாவில் ஸ்ரீதேவி நடித்த படத்திற்கு அமோக வரவேற்பு பெற்று ஒரே நாளில் ரூ.10 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மே 14, 2019 22:45

ஸ்ரீதேவியின் மாம் சீன ரிலீஸ் தேதியில் மாற்றம்

ஸ்ரீதேவியின் மாம் சீன ரிலீஸ் தேதியில் மாற்றம்

ரவி உதயவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற `மாம்' படத்தின் புதிய சீன ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. #MOM #Sridevi

ஏப்ரல் 04, 2019 13:19

சீனாவில் ரிலீசாகும் ஸ்ரீதேவியின் மாம்

சீனாவில் ரிலீசாகும் ஸ்ரீதேவியின் மாம்

ரவி உதயவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற `மாம்' படத்தின் சீன ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. #MOM #Sridevi

பிப்ரவரி 27, 2019 14:12

ஸ்ரீதேவியின் புடவை இவ்வளவு லட்சத்திற்கு ஏலமா?

ஸ்ரீதேவியின் புடவை இவ்வளவு லட்சத்திற்கு ஏலமா?

ஸ்ரீதேவியின் புடவையை ஏலத்தில் விட்டு, அதில் வரும் பணத்தை தொண்டு நிறுவனத்துக்கு வழங்க ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். #Sridevi #BoneyKapoor

பிப்ரவரி 25, 2019 19:46

Maalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு

Maalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு

மறைந்த ஸ்ரீதேவியின் நினைவு நாளையொட்டி, சென்னையில் வைத்து ஸ்ரீதேவிக்கு இன்று திதி அளிக்கப்பட்டது. இதில் நடிகர் அஜித், ஷாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #SriDevi #AjithKumar #Shalini

பிப்ரவரி 14, 2019 17:53

ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்

ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்

இந்தியாவின் முக்கிய நடிகைகளில் ஒருவரான மறைந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக எடுக்க இருப்பதாக அவரது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் தெரிவித்துள்ளார். #SrideviBiopic #BoneyKapoor

ஜனவரி 11, 2019 13:57

ஸ்ரீதேவி திட்டமிட்டு கொல்லப்பட்டார்- டெல்லி முன்னாள் போலீஸ் அதிகாரி சந்தேகம்

ஸ்ரீதேவி திட்டமிட்டு கொல்லப்பட்டார்- டெல்லி முன்னாள் போலீஸ் அதிகாரி சந்தேகம்

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல. திட்டமிட்ட கொலை என்று ஓய்வு பெற்ற டெல்லி துணை காவல் ஆணையர் வேத் பூ‌ஷன் தெரிவித்துள்ளார். #Sridevi

மே 18, 2018 11:27

ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இல்லை - விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இல்லை - விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #Sridevi #Sridev #Sridevideath

மே 11, 2018 11:50

ஸ்ரீதேவி மரணம் குறித்த ஆவணப்படம் - போனி கபூர் முடிவு

ஸ்ரீதேவி மரணம் குறித்த ஆவணப்படம் - போனி கபூர் முடிவு

ஸ்ரீதேவி பற்றி தெரியாத பல விஷயங்களை ஆவணப்படம் மூலம் வெளிக்கொண்டு வர ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Sridevi #BoneyKapoor

மார்ச் 10, 2018 12:23

என் அம்மாவின் புனிதமான அன்பை களங்கப்படுத்தாதீர்கள்- ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கம்

என் அம்மாவின் புனிதமான அன்பை களங்கப்படுத்தாதீர்கள்- ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது பிறந்தநாளன்று அம்மாவின் அன்பு குறித்து உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். #Sridevi #Janhvikapoor

மார்ச் 03, 2018 15:33

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி உடல் தகனம்

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி உடல் தகனம்

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இறுதிச்சடங்குகள் முடிந்த பின்னர் அரசு மரியாதையுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. #Sridevi #Sridevifuneral

பிப்ரவரி 28, 2018 18:01

நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு அதிகாலையில் இருந்தே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வரிசையாக சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். #Sridevi #Sridevifuneral #SrideviFinalJourney

பிப்ரவரி 28, 2018 14:17

நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு மும்பையில் இன்று இறுதிச்சடங்கு

நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு மும்பையில் இன்று இறுதிச்சடங்கு

துபாயில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் நேற்று மும்பை கொண்டு வரப்பட்டது. இன்று இறுதிச்சடங்குகள் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Sridevi #RIPSridevi

பிப்ரவரி 28, 2018 09:29

ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர விமானத்திற்கு ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் வாடகை

ஸ்ரீதேவி  உடலை இந்தியா கொண்டு வர விமானத்திற்கு ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் வாடகை

நடிகை ஸ்ரீதேவி உடலை இந்தியா கொண்டு வர துபாய் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த தனி விமானத்திற்கு ரூ.70 லட்சத்து 65 ஆயிரம் வாடகை செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #Sridevi #RIPSridevi

பிப்ரவரி 28, 2018 06:17

ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டுவரப்பட்டது - நாளை இறுதிச்சடங்குகள்

ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டுவரப்பட்டது - நாளை இறுதிச்சடங்குகள்

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்பட்டது. நாளை இறுதிச்சடங்குகள் முடிந்த பின்னர் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. #Sridevi #RIPSridevi

பிப்ரவரி 27, 2018 22:33

ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டது

ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டது

எம்பால்மிங் செய்து முடிக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து இன்றிரவு 7.15 மணியளவில் தனி விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டது. #Sridevi

பிப்ரவரி 27, 2018 19:30

ஸ்ரீதேவியின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துபாய் போலீஸ் அனுமதி

ஸ்ரீதேவியின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துபாய் போலீஸ் அனுமதி

ஸ்ரீதேவியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துபாய் போலீசார் அனுமதி அளித்துள்ளதை அடுத்து, அவரது உடல் இன்று நள்ளிரவுக்குள் மும்பை கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Sridevi

பிப்ரவரி 27, 2018 15:07

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் நீடிப்பு - கணவர் போனி கபூரிடம் துபாய் போலீஸ் விசாரணை

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் நீடிப்பு - கணவர் போனி கபூரிடம் துபாய் போலீஸ் விசாரணை

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக கணவர் போனி கபூர் மற்றும் ஓட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருவதால் உடலை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. #Sridevi #RIPSridevi #SrideviDeathMystery

பிப்ரவரி 27, 2018 14:07

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tiruppur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store