’புல்வாமா தாக்குதல் இம்ரான்கான் அரசின் மிகப்பெரிய சாதனை’ - பாகிஸ்தான் மந்திரி பேச்சு
புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் அரசின் மிகப்பெரிய சாதனை என பாகிஸ்தான் மந்திரி பவாத் சௌதி தெரிவித்துள்ளார்.