தொடர்புக்கு: 8754422764

மருத்துவத் துறையில் நிலவும் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் படம்- மெய் விமர்சனம்

எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கத்தில் நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ், சார்லி, கிஷோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் மெய் படத்தின் விமர்சனம்.

பதிவு: ஆகஸ்ட் 24, 2019 13:19

கழுகு கூட்டத்தை எதிர்க்கும் ஆங்ரி பேர்ட்ஸ், பன்றிகள் - தி ஆங்ரி பேர்ட்ஸ் 2 விமர்சனம்

குழந்தைகள் மற்றும் கேம் பிரியர்களை கவர்ந்த தி ஆங்ரி பேர்ட்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியாகி இருக்கும் இரண்டாம் பாகத்தின் விமர்சனம்.

பதிவு: ஆகஸ்ட் 23, 2019 22:44

கபடி போட்டியில் சாதிக்கும் பெண்கள் - கென்னடி கிளப் விமர்சனம்

நடிகர்கள் பாரதிராஜா, சசிகுமார் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் இமான் இசையில் வெளியாகி இருக்கும் ‘கென்னடி கிளப்’ படத்தின் விமர்சனம்.

பதிவு: ஆகஸ்ட் 22, 2019 23:22

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசம் - பக்ரீத் விமர்சனம்

விக்ராந்த், வசுந்தரா காஷ்யப், பேபி ஷ்ருத்திகா, ரோகித் பதக், மோக்லி நடிப்பில் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பக்ரீத்’ படத்தின் விமர்சனம்.

பதிவு: ஆகஸ்ட் 22, 2019 20:00

முதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் பெண்- ஓ பேபி விமர்சனம்

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா, லட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் ஓ பேபி படத்தின் விமர்சனம்.

அப்டேட்: ஆகஸ்ட் 21, 2019 08:59
பதிவு: ஆகஸ்ட் 19, 2019 13:01

16 வருடம் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் - கோமாளி விமர்சனம்

ப்ரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கோமாளி’ படத்தின் விமர்சனம்.

பதிவு: ஆகஸ்ட் 15, 2019 17:44

கவுரவர்கள், பாண்டவர்கள் இடையே நடக்கும் போர் - குருஷேத்ரம் விமர்சனம்

தர்ஷன், அர்ஜூன், சினேகா, சோனு சூட் உள்ளிட்ட பலர் நடிப்பில் நாகன்னா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் குருஷேத்ரம் படத்தின் விமர்சனம்.

பதிவு: ஆகஸ்ட் 15, 2019 14:38

வேலை தேடி நகரத்திற்கு வரும் பெண் சந்திக்கும் இன்னல்கள் - ரீல் விமர்சனம்

அறிமுக இயக்குனர் முனுசாமி இயக்கத்தில் உதய் ராஜ், அவந்திகா நடிப்பில் வெளியாகி இருக்கும் ரீல் படத்தின் விமர்சனம்.

பதிவு: ஆகஸ்ட் 12, 2019 16:37

சொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பூமிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் ’கொலையுதிர் காலம்’ படத்தின் விமர்சனம்.

பதிவு: ஆகஸ்ட் 09, 2019 23:06

பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் அஜித் - நேர்கொண்ட பார்வை விமர்சனம்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் விமர்சனம்.

அப்டேட்: ஆகஸ்ட் 06, 2019 21:24
பதிவு: ஆகஸ்ட் 06, 2019 17:35

வைரஸிடமிருந்து உலகை காப்பாற்ற போராடும் ஹாப்ஸ் அண்ட் ஷா- பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா விமர்சனம்

ஜேசன் ஸ்டாதம், டுவேன் ஜான்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா படத்தின் விமர்சனம்

பதிவு: ஆகஸ்ட் 06, 2019 14:58

விவசாயிகளின் வலியை உணர்த்தும் படைப்பு- ஐ.ஆர்-8 விமர்சனம்

என்.பி.இஸ்மாயில் இயக்கத்தில் அனீபா, விஷ்வா, பிந்து நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஐ.ஆர்-8’ படத்தின் விமர்சனம்.

பதிவு: ஆகஸ்ட் 05, 2019 13:02

அஜித், விஜய் ரேஞ்சில் ஜோதிகா- ஜாக்பாட் விமர்சனம்

கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஜாக்பாட்’ படத்தின் விமர்சனம்.

அப்டேட்: ஆகஸ்ட் 02, 2019 12:35
பதிவு: ஆகஸ்ட் 02, 2019 12:28

கூடா நட்பின் விளைவு - தொரட்டி விமர்சனம்

‌பி.மாரிமுத்து இயக்கத்தில் ஷமன் மித்ரு, சத்யகலா, சுந்தர்ராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தொரட்டி’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஆகஸ்ட் 02, 2019 07:45

திருட்டு வேட்டைகாரன் - கழுகு 2 விமர்சனம்

சத்ய சிவா இயக்கத்தில் கிருஷ்ணா, பிந்து மாதவி, எம்.எஸ்.பாஸ்கர், காளி வெங்கட் நடிப்பில் வெளியாகி இருக்கும் கழுகு 2 படத்தின் விமர்சனம்.

அப்டேட்: ஆகஸ்ட் 01, 2019 08:49
பதிவு: ஆகஸ்ட் 01, 2019 08:40

சவாலை பெண்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் - டியர் காம்ரேட் விமர்சனம்

பாரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டியர் காம்ரேட்’ படத்தின் விமர்சனம்.

அப்டேட்: ஜூலை 27, 2019 15:43
பதிவு: ஜூலை 26, 2019 23:21

லோக்கல் ஏரியா பையனின் காதல் காமெடி கலாட்டா - ஏ 1 விமர்சனம்

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம், தாரா அலிசா, எம்.எஸ்.பாஸ்கர், மீரா கிருஷ்ணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஏ 1’ படத்தின் விமர்சனம்.

பதிவு: ஜூலை 26, 2019 19:28

குடும்பத்திற்காக வெட்டியாள் ஆன பெண்ணின் கதை- ஆறடி விமர்சனம்

சந்தோஷ் இயக்கத்தில் புதுமுகங்கள் தீபிகா, விஜயராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஆறடி’ படத்தின் விமர்சனம்.

அப்டேட்: ஜூலை 26, 2019 14:22
பதிவு: ஜூலை 26, 2019 12:49

தந்தை, மகனின் பாசப் போராட்டம்- கொளஞ்சி விமர்சனம்

சமுத்திரகனி, சங்கவி, ராஜாஜி, நைனா சர்வார், கிருபாகரன், நசாத் நடிப்பில் தனராம் சரவணன் இயக்கத்தில் வெளியாகி உள்ள கொளஞ்சி படத்தின் விமர்சனம்.

பதிவு: ஜூலை 26, 2019 09:04

தந்தையின் முயற்சியை தொடரும் மகன் - சென்னை பழனி மார்ஸ் விமர்சனம்

விஜய் சேதுபதி தயாரிப்பில் பிஜு இயக்கத்தில் புதுமுகங்கள் பலரின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’ படத்தின் விமர்சனம்.

பதிவு: ஜூலை 26, 2019 08:15