தொடர்புக்கு: 8754422764

5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்

5 வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கியுள்ள ‘புத்தம் புது காலை’ எனப்படும் ஆந்தாலஜி படத்தின் விமர்சனம்.

அப்டேட்: அக்டோபர் 16, 2020 17:54
பதிவு: அக்டோபர் 16, 2020 14:29

கணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்

விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் க.பெ.ரணசிங்கம் படத்தின் விமர்சனம்.

அப்டேட்: அக்டோபர் 03, 2020 16:21
பதிவு: அக்டோபர் 03, 2020 15:03

மர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்

ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சைலன்ஸ்’ படத்தின் விமர்சனம்.

அப்டேட்: அக்டோபர் 03, 2020 15:46
பதிவு: அக்டோபர் 02, 2020 17:24

கருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்

மோகன் கிருஷ்ணா இந்திராகாந்தி இயக்கத்தில் நானி, நிவேதா தாமஸ், அதிதி ராவ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வி’ படத்தின் விமர்சனம்.

பதிவு: செப்டம்பர் 07, 2020 13:45

இரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்

வைபவ், வாணி போஜன், வெங்கட் பிரபு, ஈஸ்வரி ராவ், பூர்ணா, நடிப்பில் வெளியாகி இருக்கும் லாக்கப் படத்தின் விமர்சனம்.

பதிவு: ஆகஸ்ட் 15, 2020 18:12

மர்ம கொலைகளும்... நாயுடன் விசாரிக்கும் வரலட்சுமியும் - டேனி விமர்சனம்

பிஜி.முத்தையா தயாரிப்பில், எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டேனி’ படத்தின் விமர்சனம்.

பதிவு: ஆகஸ்ட் 01, 2020 14:42

மர்ம மரணத்தை நண்பர்களுடன் சேர்ந்து மறைக்க போராடும் யோகிபாபு - காக்டெய்ல் விமர்சனம்

விஜய முருகன் இயக்கத்தில் யோகிபாபு, ராஷ்மி கோபிநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் காக்டெய்ல் படத்தின் முன்னோட்டம்.

அப்டேட்: ஜூலை 10, 2020 17:38
பதிவு: ஜூலை 10, 2020 15:12

தாயின் பாசப் போராட்டம் - பெண்குயின் விமர்சனம்

அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பெண்குயின் படத்தின் விமர்சனம்.

பதிவு: ஜூன் 19, 2020 12:37

தாமதமான நீதியும் அநீதியே - பொன்மகள் வந்தாள் விமர்சனம்

அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் விமர்சனம்.

அப்டேட்: மே 29, 2020 09:46
பதிவு: மே 29, 2020 08:17

திருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்

ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அசுரகுரு’ படத்தின் விமர்சனம்.

பதிவு: மார்ச் 14, 2020 17:25

குழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்

கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், தன்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் தாராள பிரபு படத்தின் விமர்சனம்.

பதிவு: மார்ச் 13, 2020 18:39

பூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா? - கயிறு விமர்சனம்

ஐ.கணேஷ் இயக்கத்தில் எஸ்.ஆர்.குணா, காவ்யா மாதவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கயிறு’ படத்தின் விமர்சனம்.

பதிவு: மார்ச் 13, 2020 12:47

குழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்

அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ், ஷிரின் காஞ்வாலா, நட்டி நட்ராஜ், சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வால்டர்’ படத்தின் விமர்சனம்.

பதிவு: மார்ச் 13, 2020 07:54

பணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்

பிரவீன் சட்டரு இயக்கத்தில் சித்து, நரேஷ், ரேஷ்மி கவுதம், ஸ்ரத்தா தாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘இம்சை அரசி’ படத்தின் விமர்சனம்.

பதிவு: மார்ச் 11, 2020 21:50

ஐந்து கதைகள்... ஒரே மையப்புள்ளி - எட்டுத்திக்கும் பற விமர்சனம்

வ.கீரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாந்தினி, நிதிஷ் வீரா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘எட்டுத்திக்கும் பற’ படத்தின் விமர்சனம்.

பதிவு: மார்ச் 09, 2020 20:04

மலை வாழ் மக்களுக்காக போராடும் நாயகி - வெல்வெட் நகரம் விமர்சனம்

மனோஜ் குமார் நடராஜன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜாய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வெல்வெட் நகரம்’ படத்தின் விமர்சனம்.

பதிவு: மார்ச் 06, 2020 19:46

மகனை ஆடிட்டராக்க போராடும் தந்தை - காலேஜ் குமார் விமர்சனம்

ஹரி சந்தோஷ் இயக்கத்தில் பிரபு, மதுபாலா, ராகுல் விஜய், நாசர், மனோபாலா, சாம்ஸ் நடிப்பில் வெளியாகியிருக்கும் காலேஜ் குமார் படத்தின் விமர்சனம்.

பதிவு: மார்ச் 06, 2020 17:04

காதலும், நாடோடி வாழ்க்கையும் - ஜிப்ஸி விமர்சனம்

ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங், லால் ஜோஸ், சன்னி வேய்ன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் விமர்சனம்.

பதிவு: மார்ச் 06, 2020 14:35

இணைய வானொலியால் இளைஞருக்கு ஏற்படும் பிரச்சனை - இந்த நிலை மாறும் விமர்சனம்

அருண்காந்த் இயக்கத்தில் ராம்குமார், அஷ்வின் குமார், சாம்ஸ், ஒய்ஜி.மகேந்திரன், சந்தானபாரதி, டெல்லி கணேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த நிலை மாறும் படத்தின் விமர்சனம்.

பதிவு: மார்ச் 06, 2020 12:05

விவசாயமும்... வெளிநாட்டு முதலீட்டாளர்களும்... கடலில் கட்டுமரமாய் விமர்சனம்

யுவராஜ் முனிஷ் இயக்கத்தில், ரக்‌ஷன், இளயா, ரித்திகா, லதா இசை ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கடலில் கட்டுமரமாய்’ படத்தின் விமர்சனம்.

பதிவு: மார்ச் 04, 2020 23:05