தொடர்புக்கு: 8754422764

ஏ1

அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏ1’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஜூலை 22, 2019 14:24

தி லயன் கிங்

டிஸ்னி தயாரிப்பில் ஜான் பேவரூ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி லயன் கிங்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஜூலை 18, 2019 16:04

உணர்வு

சுப்பு இயக்கத்தில் சுமன், அருள் டி ஷங்கர், அன்கிதா நவ்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘உணர்வு’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஜூலை 16, 2019 16:58

கடாரம் கொண்டான்

ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள ‘கடாரம் கொண்டான்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஜூலை 15, 2019 10:46

ஆடை

ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால், விஜே ரம்யா, விவேக் பிரசன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ’ஆடை’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஜூலை 14, 2019 11:11

கொளஞ்சி

தனராம் சரவணன் இயக்கத்தில் சமுத்திரகனி, சங்கவி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொளஞ்சி’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஜூலை 13, 2019 11:07

போதை ஏறி புத்தி மாறி

தீரஜ், பிரதாயினி, துஷாரா, ராதாரவி, சார்லி, அஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ’போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் முன்னோட்டம்.

அப்டேட்: ஜூலை 10, 2019 14:37
பதிவு: ஜூலை 10, 2019 14:36

கொரில்லா

ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் 'கொரில்லா' படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஜூலை 08, 2019 17:22

வி1

பாவெல் நவகீதன் இயக்கத்தில் அருண் ராம் கேஸ்ட்ரோ, விஷ்ணுபிரியா நடித்துள்ள ’வி1’ படத்தின் முன்னோட்டம்

பதிவு: ஜூலை 07, 2019 17:30

தண்ணி வண்டி

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, சம்ஸ்கிருதி நடிப்பில் உருவாகி வரும் ‘தண்ணி வண்டி’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஜூலை 06, 2019 20:57

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல

ஜெகன், மனிஷாஜித், நிகிதா, நடிகை அஸ்மிதா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஜூலை 04, 2019 15:15

கண்ணாடி

கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சந்தீப் கிஷன் மற்றும் ஆன்யா நடிப்பில் உருவாகி வரும் கண்ணாடி படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஜூலை 03, 2019 17:57

காதல் முன்னேற்ற கழகம்

பாண்டியராஜனின் மகன் ப்ரித்வி பாண்டியராஜன் மற்றும் சாந்தினி நடிப்பில் மாணிக்க சத்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஜூலை 02, 2019 18:37

ராட்சசி

ஜோதிகா நடிப்பில் கௌதம் ராஜ் இயக்கத்தில் சான் ரோல்டன் இசையில் உருவாகி இருக்கும் ராட்சசி படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஜூலை 01, 2019 19:27

களவாணி 2

களவாணி படத்தின் வெற்றியை தொடர்ந்து சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களவாணி 2’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஜூன் 29, 2019 16:48

பாண்டிமுனி

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப், ஷாயாஜி ஷிண்டே, சுமன் நடிப்பில் உருவாகி வரும் ‘பாண்டி முனி’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஜூன் 26, 2019 19:02

ஜீவி

வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜீவி’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஜூன் 25, 2019 18:35

நீர்முள்ளி

ஹோலி ரெடிமர்ஸ் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் முசோலினி ஹிட்லர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து, நாயகனாக நடிக்கும் நீர்முள்ளி படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஜூன் 23, 2019 16:13

ஹவுஸ் ஓனர்

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் பசங்க கிஷோர் மற்றும் லவ்லின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஜூன் 22, 2019 19:30

சிந்துபாத்

அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சிந்துபாத்’ திரைப்படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஜூன் 20, 2019 23:53

தும்பா

தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா ஆகியோர் நடிப்பில் ஹரிஷ் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தும்பா’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஜூன் 18, 2019 18:23