தொடர்புக்கு: 8754422764

ரைட்டர்

படத்தயாரிப்பில் ஈடுபட்டுவரும் பா.இரஞ்சித் தன்னிடம் உதவியாளராக இருந்த பிராங்ளின் ஜேக்கப் இயக்கும் ரைட்டர் படத்தினை தயாரிக்கிறார்.

பதிவு: ஏப்ரல் 14, 2021 16:47

சாந்தி செளந்தரராஜன்

888 புரொடக்ஷன்ஸின் முதல் தயாரிப்பான 'சாந்தி செளந்தரராஜன் - சூரியஒளிப் பெண் என்ற படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஏப்ரல் 13, 2021 17:56

அலேகா

எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்கத்தில் ஆரி அர்ஜுனா, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் அலேகா படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஏப்ரல் 12, 2021 15:10

மாயத்திரை

டி.சம்பத்குமார் இயக்கத்தில் அசோக், சாந்தினி தமிழரசன் நடிப்பில் உருவாகி வரும் மாயத்திரை படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஏப்ரல் 11, 2021 17:51

ஓட்டம்

எம்.முருகன் இயக்கத்தில் எஸ்.பிரதீப் வர்மா, ஐஸ்வர்யா சிந்தோஷி, ரவிஷங்கர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓட்டம்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஏப்ரல் 09, 2021 15:06

கர்ணன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன், யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள ‘கர்ணன்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஏப்ரல் 08, 2021 15:06

என்றாவது ஒருநாள்

வெற்றி துரைசாமி இயக்கத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என்றாவது ஒருநாள்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஏப்ரல் 07, 2021 15:14

பரோல்

துவாரக் ராஜா இயக்கத்தில் கார்த்திக், லிங்கா, மோனிஷா, கல்பிக்கா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரோல்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஏப்ரல் 06, 2021 23:00

டேக் டைவர்ஷன்

சிவானி செந்தில் இயக்கத்தில் சிவகுமார், பாடினி குமார், காயத்ரி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டேக் டைவர்ஷன்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஏப்ரல் 05, 2021 14:43

அனுக்கிரகன்

சக்தி சினி புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர். முருகானந்தம் மற்றும் சண்முகப்பிரியா தயாரிக்கும் அனுக்கிரகன் படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஏப்ரல் 04, 2021 17:16

வரிசி

கார்த்திக் தாஸ் இயக்கத்தில் சப்னா தாஸ், கிருஷ்ணா, துஷாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வரிசி’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஏப்ரல் 03, 2021 17:37

பகைவனுக்கு அருள்வாய்

அனிஸ் இயக்கத்தில் சசிகுமார், பிந்துமாதவி, வாணி போஜன் நடிப்பில் உருவாகும் பகைவனுக்கு அருள்வாய் படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஏப்ரல் 02, 2021 19:00

மஞ்ச சட்ட பச்ச சட்ட

அறிமுக இயக்குனர் தம்பா குட்டி பம்பராஸ்கி இயக்கத்தில் ஆதித்ய வர்மன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மஞ்ச சட்ட பச்ச சட்ட’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: ஏப்ரல் 01, 2021 19:07

கால் டாக்ஸி

பா.பாண்டியன் இயக்கத்தில், சந்தோஷ் சரவணன், அஸ்வினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கால் டாக்ஸி’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 31, 2021 15:09

கார்பன்

ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விதார்த், தன்யா பாலகிருஷ்ணன் நடிப்பில் உருவாகும் கார்பன் படத்தின் முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 30, 2021 17:15

டைனோசர்ஸ்

புதுமுக இயக்குநர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகி இருக்கும் டைனோசர்ஸ் படத்தின் முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 29, 2021 15:31

சம்பவம்

ரஞ்சித் பாரிஜாதம் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 28, 2021 17:59

எங்க குலசாமி

பேராசிரியை நிர்மலா தேவி சம்பவத்தை கதைக்களமாக வைத்து உருவாகும் 'எங்க குலசாமி' படத்தின் முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 27, 2021 15:43

வாத்தியார் கால்பந்தாட்ட குழு

செ.ஹரி உத்ரா இயக்கத்தில் புதுமுகம் சரத், ஐரா நடிப்பில் உருவாகி வரும் ‘நம்பர் 6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 26, 2021 14:46

மதுரை மணிக்குறவன்

ராஜரிஷி இயக்கத்தில் ஹரிக்குமார், மாதவிலதா, ஜி.காளையப்பன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மதுரை மணிக்குறவன்’ படத்தின் முன்னோட்டம்.

பதிவு: மார்ச் 25, 2021 18:09