தொடர்புக்கு: 8754422764

ஓவர் கெத்து காட்டும் இயக்குனர்

இரண்டு பட வெற்றிகளை கொடுத்த இயக்குனர் படப்பிடிப்பு தளத்தில் ஓவர் கெத்து காண்பித்து வருகிறாராம்.

பதிவு: ஜனவரி 17, 2022 16:06

படம் வெற்றி பெற்றதால் அதிக சம்பளம் கேட்கும் நடிகை

முன்னணி நடிகை ஒருவர் தன்னுடைய படம் வெற்றி பெற்றதால் தனது சம்பளத்தை அதிகமாக உயிர்த்தி இருக்கிறாராம்.

பதிவு: ஜனவரி 14, 2022 21:09

நெட்டிசன்களிடம் சிக்கிய நடிகை

2000ஆம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமான நடிகை ஒருவர் சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களிடம் சிக்கி இருக்கிறாராம்.

பதிவு: ஜனவரி 13, 2022 20:55

விளம்பரத்திற்கு அதிக பணம் கேட்ட நடிகை

சின்னத்திரை, பெரியத்திரை என்று கலக்கி வரும் பிரபல நடிகை ஒருவர், விளம்பரத்திற்கு அதிக பணம் கேட்டு இருக்கிறாராம்.

பதிவு: ஜனவரி 12, 2022 23:51

பட வாய்ப்பு இல்லாததால் நடிகை எடுத்த திடீர் முடிவு

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் திடீர் முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.

பதிவு: ஜனவரி 11, 2022 23:16

நடிகருடன் ஒரே வீட்டில் வாழும் இளம் நடிகை

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர், நடிகருடன் வாழ்ந்து வருகிறாராம்.

பதிவு: ஜனவரி 10, 2022 17:48

ஆளை மாற்றிய நடிகை

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, சிபாரிசு செய்யும் ஆளை மாற்றி இருக்கிறாராம்.

பதிவு: ஜனவரி 08, 2022 17:55

பட வாய்ப்பை பிடிக்க சம்பளத்தை குறைத்த நடிகை

பிற மொழிகளில் பிசியாக நடித்து வந்த நடிகை, தமிழ் பட வாய்ப்புகளை பிடிக்க புது யுக்தியை கையாண்டு வருகிறாராம்.

பதிவு: ஜனவரி 07, 2022 23:14

வில்லனாக நடிக்க அதிக சம்பளம் கேட்ட நடிகர்

தமிழில் இயக்குனராக இருந்து தற்போது வில்லனாக மாறி இருப்பவர் சம்பளமாக கோடி கணக்கில் பணம் கேட்கிறாராம்.

பதிவு: ஜனவரி 06, 2022 15:55

கவர்ச்சியில் களமிறங்கிய வாரிசு நடிகை

முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான வாரிசு நடிகை, பட வாய்ப்புகளை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி உள்ளாராம்.

பதிவு: ஜனவரி 04, 2022 22:30

ஆட சொன்ன இயக்குனர்... மறுப்பு தெரிவித்த நடிகை

தமிழ், மலையாளம் படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆட மறுத்து விட்டாராம்.

பதிவு: ஜனவரி 03, 2022 16:05

வியாபாரத்தில் அதிக ஈடுபாடு காட்டும் நடிகை

முன்னணி நடிகையாக இருப்பவர், நடிப்பதை விட வியாபாரத்தில் அதிக ஈடுபாடு காண்பித்து வருகிறாராம்.

பதிவு: டிசம்பர் 31, 2021 19:03

முன்னணி நடிகர்களுக்கு கொக்கி போடும் நடிகை

தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை, முன்னணி நடிகர்களுக்கு கொக்கி போட்டு வருகிறாராம்.

பதிவு: டிசம்பர் 29, 2021 19:09

விட்ட வாய்ப்பை பிடிக்க போராடும் நடிகை

முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை, தான் இழந்த பட வாய்ப்பை பிடிக்க போராடி வருகிறாராம்.

பதிவு: டிசம்பர் 28, 2021 18:32

பட வாய்ப்பு இல்லாததால் நடிகையின் திடீர் முடிவு

கிராமத்து பின்னணி கொண்ட கதைகளில் நடித்து வந்த நடிகை, தற்போது பட வாய்ப்பு இல்லாததால் திடீர் முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.

பதிவு: டிசம்பர் 27, 2021 17:20

இயக்குனர்களுக்கு நிபந்தனை போடும் நடிகை

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர், இயக்குனர்களுக்கு நிபந்தனை போடுகிறாராம்.

பதிவு: டிசம்பர் 25, 2021 16:02

கதாநாயகி வேடத்துக்கு அடம் பிடிக்கும் நடிகை

பிரபல நடிகையாக இருப்பவர் வயதானாலும், இன்னும் கதாநாயகி வேடம் தான் வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறாராம்.

பதிவு: டிசம்பர் 21, 2021 18:45

மனதை மாற்றிய நடிகர்

சர்ச்சை நடிகர் என்று பெயர் பெற்றவர், தனது மனதை மாற்றி இருப்பது பலரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

பதிவு: டிசம்பர் 17, 2021 19:26

கெட்ட பெயரை நீக்க போராடும் நடிகர்

இளம் நடிகர் ஒருவர் தனக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயரை நீக்க மிகவும் போராடி வருகிறாராம்.

பதிவு: டிசம்பர் 13, 2021 18:54

ஆதரவுக்கு ஆள் தேடும் நடிகர்

இளம் நடிகர் ஒருவர் தனக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பேச ஆள் தேடி வருகிறாராம்.

பதிவு: டிசம்பர் 09, 2021 17:21

அதிகம் வாசிக்கப்பட்டவை