தொடர்புக்கு: 8754422764

மனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ

அத்திவரதரை சந்திக்க கடைசி நாளான இன்று மனைவி பிரியாவுடன் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் இயக்குனர் அட்லீ.

பதிவு: ஆகஸ்ட் 16, 2019 13:51

பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்

சமீபத்தில் வெளியான ஆடை படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிரபல நடிகருக்கு மீண்டும் ஜோடியாக நடிக்க அமலாபால் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 16, 2019 13:12

ஆதி படத்திற்காக உருவாகும் பிரம்மாண்ட தடகள ஸ்டேடியம்

ஆதி நடிப்பில் உருவாகி வரும் க்ளாப் படத்திற்காக ஏராளமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக ஒரு தடகள ஸ்டேடியம் செட் உருவாக்க இருக்கிறார்கள்.

பதிவு: ஆகஸ்ட் 16, 2019 12:38

திருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த விஜய் சேதுபதி

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநங்கைகள் படைத்த உலக சாதனைக்கு நடிகர் விஜய் சேதுபதி உதவி செய்திருக்கிறார்.

பதிவு: ஆகஸ்ட் 16, 2019 11:19

மாணவர்கள் படிப்பை கைவிட கூடாது - டேனியல் பாலாஜி

மக்கள் நற்பணி கல்வி அறக்கட்டளை சார்பாக நடந்த இந்திய சுதந்திர தின விழாவில, மாணவர்கள் படிப்பை கைவிடக் கூடாது என்று டேனியல் பாலாஜி கூறியுள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 16, 2019 09:59

தேசிய விருது பெற்ற படத்தில் பிரசாந்த்

சமீபத்தில் வெளியான தேசிய விருது பட்டியலில் இடம் பெற்ற பிரபல இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க இருக்கிறார்.

பதிவு: ஆகஸ்ட் 16, 2019 08:41

புதிய அவதாரம் எடுத்த துருவ் விக்ரம்

நடிகர் விக்ரமின் மகனு, ஆதித்ய வர்மா படத்தின் கதாநாயகனுமான துருவ் விக்ரம், முதல் படத்திலேயே புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 16, 2019 07:54

அத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா, இயங்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது குடும்பத்தினர் அனைவருடன் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார்.

அப்டேட்: ஆகஸ்ட் 16, 2019 07:34
பதிவு: ஆகஸ்ட் 16, 2019 00:46

மீண்டும் நடிக்க தயாராகும் வடிவேலு - எதிர்க்கும் பட அதிபர் சங்கம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்த இருக்கும் நடிகர் வடிவேலுக்கு பட அதிபர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 15, 2019 16:56

9 ஆண்டுகள் கழித்து கால் பதிக்கும் ஓவியா

பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான ஓவியா, 9 ஆண்டுகள் கழித்து மலையாள திரையுலகில் புதிய படம் மூலம் கால் பதிக்க இருக்கிறார்.

பதிவு: ஆகஸ்ட் 15, 2019 13:13

நம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே மாற்றும் - சாய் தன்ஷிகா

தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகை சாய் தன்ஷிகா , நம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே மாற்றும் என்று கூறியிருக்கிறார்.

பதிவு: ஆகஸ்ட் 15, 2019 12:23

ஆக்‌ஷன் அதிரடியில் களமிறங்கிய விஜய் சேதுபதி - சங்கத்தமிழன் டீசர்

விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் சங்கத்தமிழன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பதிவு: ஆகஸ்ட் 15, 2019 11:11

உசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தரராஜா

தனது பிறந்த நாளில் பனை மரங்களை நட்டு, உசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கி இருக்கிறார் நடிகர் சௌந்தரராஜா.

பதிவு: ஆகஸ்ட் 15, 2019 10:43

ஆம்பள கூட்டணி இணைந்த ஆக்‌ஷன்

ஆம்பள படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால், இயக்குனர் சுந்தர்.சி, இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் ஆக்‌ஷன் படம் மூலம் இணைந்திருக்கிறார்கள்.

பதிவு: ஆகஸ்ட் 14, 2019 23:03

ஹீரோவாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதில்லை - ரஜினிகாந்த்

சென்னையில் நடைபெற்ற கதாசிரியர் கலைஞானத்திற்கு பாராட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஹீரோவாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதில்லை என்று கூறியிருக்கிறார்.

பதிவு: ஆகஸ்ட் 14, 2019 22:57

சங்கத்தமிழன் படத்தின் புதிய அப்டேட்

விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் சங்கத்தமிழன் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 14, 2019 21:53

கர்ப்ப காலத்தில் யோகா செய்யும் எமி ஜாக்சன்

ஐ, 2.0 படத்தில் நடித்து மிகவும் பிரபலமான எமி ஜாக்சன், தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், யோகா செய்யும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.

பதிவு: ஆகஸ்ட் 14, 2019 20:49

ஜீவாவின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு

கொரில்லா படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 14, 2019 20:21

இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவுக்கு தேசிய விருது கிடைக்காது - பாடலாசிரியர் யுகபாரதி

இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவுக்கு தேசிய விருது கிடைக்காது என்று கன்னிராசி பட விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி கூறியுள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 14, 2019 19:24

அஜித்தை பாராட்டிய ரஜினிகாந்த்

சமீபத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அஜித் மற்றும் இயக்குனர் எச்.வினோத் ஆகியோரை பாராட்டி இருக்கிறார்.

பதிவு: ஆகஸ்ட் 14, 2019 18:50

மாநாடு டிராப் ஆனா என்ன மகா மாநாடு இருக்கு- சிம்பு அதிரடி

மாநாடு படத்திலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, மகா மாநாடு என்ற படத்தை சிம்பு இயக்கி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 14, 2019 14:52