தொடர்புக்கு: 8754422764

பெண் வேடத்தில் நடிக்கும் அங்காடித்தெரு மகேஷ்

அங்காடித்தெரு படம் மூலம் மிகவும் பிரபலமான மகேஷ், தற்போது தேனாம்பேட்டை மகேஷ் படத்தில் பெண் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

பதிவு: ஆகஸ்ட் 19, 2019 18:13

சூர்யாவுடன் மோத தயாராகும் சிவகார்த்திகேயன்

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படமும், சிவகார்த்திகேயனின் படமும் ஒரே நாளில் வெளியாகி மோத இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 19, 2019 17:12

பெண் கல்வியை வலியுறுத்தும் இது என் காதல் புத்தகம்

மது ஜி கமலம் இயக்கத்தில் அஞ்சிதா ஸ்ரீ நடிப்பில் உருவாகி வரும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம் பெண் கல்வியை வலியுறுத்தும் வித்தத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 19, 2019 16:22

அசுரன் படத்தில் இணைந்த ராட்சசன் பிரபலம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தில் ராட்சசன் பட நடிகை நடித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 19, 2019 14:58

சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்

சாஹோ படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்தது மிகவும் சவாலாக இருந்ததாக ஷ்ரத்தா கபூர் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 19, 2019 13:33

தீபாவளிக்கு முன்பே ரிலீசாகும் பிகில்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படம் தீபாவளிக்கு முன்பே ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 19, 2019 10:56

தனுஷ், திரிஷாவுக்கு சைமா விருது வழங்கிய மோகன்லால்

சிறந்த நடிகர்-நடிகைக்கான சைமா விருதை தனுஷ், திரிஷாவுக்கு பிரபல மலையாள நடிகர் மோகன்லால் வழங்கினார்.

பதிவு: ஆகஸ்ட் 19, 2019 10:01

சிறந்த தமிழ் படங்களை தேர்வு செய்ய குழு அமைக்க வேண்டும்- சிநேகன்

சிறந்த தமிழ் படங்களை தேர்வு செய்ய தமிழக அரசே ஒரு குழுவை அமைத்து தேசிய விருதுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கவிஞர் சிநேகன் கூறியுள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 19, 2019 09:02

தேசிய விருது கிடைக்கவில்லையே என கவலை வேண்டாம் - வைரமுத்து

தேசிய விருது கிடைக்கவில்லை என்பதற்காக தமிழ் திரைப்பட கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 19, 2019 08:15

நவம்பரில் தர்பார் படத்தின் இசை வெளியாகும்- அனிருத்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தின் இசை நவம்பர் மாதம் வெளியாகும் என அனிருத் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 19, 2019 07:35

ரசிகர்களுக்கு ரெஜினா சவால்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான ரெஜினா கசண்ட்ரா, ரசிகர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 18, 2019 16:33

வாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்

டிவி சீரியல் மூலம் பிரபலமான வாணி போஜனுக்கு தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

பதிவு: ஆகஸ்ட் 18, 2019 16:00

பிரான்சில் நடைபெறும் சைக்கிளிங் போட்டியில் ஆர்யா

பிரான்ஸ் நாட்டில் நடைபெற இருக்கும் சைக்கிளிங் போட்டியில் ஆர்யா தனது குழுவினருடன் பங்கேற்க உள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 18, 2019 15:17

ராய் லட்சுமி படத்தின் டப்பிங் உரிமையை பெற போட்டா போட்டி

ராய் லட்சுமி அடுத்ததாக நடித்து வரும் `ஜான்சி ஐ.பி.எஸ்’ படத்தின் டப்பிங் உரிமையை வாங்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 18, 2019 14:29

வில்லனாக மிரட்ட வரும் பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

அறிமுக இயக்குநர் குமரன் இயக்கத்தில் கதிர் ஹீரோவாக நடித்துவரும் `ஜடா' படத்தில் பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் வில்லனாக நடித்துள்ளார்.

அப்டேட்: ஆகஸ்ட் 18, 2019 12:55
பதிவு: ஆகஸ்ட் 18, 2019 12:52

தேசிய விருது வென்ற இந்தி படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றிய பிரசாந்த்

மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்தி படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றிய பிரசாந்த், அதில் நடிக்க உள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 18, 2019 11:30

இந்தியன் 2-வில் சமுத்திரக்கனி

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனியும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 18, 2019 10:27

பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா? - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா

பிக்பாஸ் போட்டியாளர் மதுமிதா கையில் கட்டுடன் வெளியேறியதால், அவர் பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என பரபரப்பு ஏற்பட்டது.

அப்டேட்: ஆகஸ்ட் 17, 2019 22:14
பதிவு: ஆகஸ்ட் 17, 2019 22:09

திருமணம் எப்போது? - மனம் திறந்த பிரபாஸ்

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், திருமணம் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு மனம் திறந்து பேட்டியளித்திருக்கிறார்.

பதிவு: ஆகஸ்ட் 17, 2019 12:48

தாதா இயக்குனரின் அடுத்த கேம்

தாதா 87 என்ற பட இயக்குனரின் அடுத்த படம் பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற தலைப்பில் உருவாகிறது.

பதிவு: ஆகஸ்ட் 17, 2019 11:30

சமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு மாதவன் அளித்த காட்டமான பதில்

சமூக வலைதளத்தில் மத ரீதியிலான எழுப்பப்பட்ட ரசிகரின் கேள்விக்கு நடிகர் மாதவன் காட்டமாக பதிலளித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 17, 2019 10:32