தொடர்புக்கு: 8754422764

ராம்கோபால் வர்மா மீது நடிகை பரபரப்பு புகார்

சர்ச்சைக்கு பெயர்போன இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது நடிகை ஷெர்லின் சோப்ரா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 21, 2019 14:16

நாயை தேவதையாக வர்ணித்த தனுஷ் பட நடிகை

தனுஷூக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் நாயை தேவதையாக வர்ணித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 21, 2019 13:06

கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி

சமூக வலைதளங்களில் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு நடிகை சாக்‌ஷி அகர்வால் பதிலடி கொடுத்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 21, 2019 11:45

அமீர்கான் நண்பராக விஜய் சேதுபதி

பாலிவுட்டில் அறிமுகமாக உள்ள விஜய் சேதுபதி, அமீர்கானுக்கு நண்பராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்டேட்: ஆகஸ்ட் 21, 2019 10:43
பதிவு: ஆகஸ்ட் 21, 2019 10:41

உடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம்

அஜித் அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு: ஆகஸ்ட் 21, 2019 09:31

கிறிஸ்துமஸ் ரிலீசுக்கு தயாராகும் பட்டாஸ்

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் பட்டாஸ் திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 21, 2019 08:44

தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் 25 சதவீத கல்லீரலுடன் வாழ்ந்து வருகிறேன் - அமிதாப்பச்சன்

தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் 25 சதவீத கல்லீரலுடன் வாழ்ந்து வருவதாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 21, 2019 07:43

ஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு

ஜேம்ஸ் பாண்ட் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 20, 2019 22:28

காதலில் நேர்மை முக்கியம் - அக்‌‌ஷரா ஹாசன்

காதலில் நேர்மை மிக முக்கியம் என கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்‌‌ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 20, 2019 17:31

லேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்

காய்ச்சலுக்காக ஒரு நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கு ஒரு லட்சம் ரூபாயை மருத்துவமனைக்கு கட்டணமாக செலுத்தியதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

அப்டேட்: ஆகஸ்ட் 20, 2019 16:32
பதிவு: ஆகஸ்ட் 20, 2019 16:28

தணிக்கை குழு மீது மெரினா புரட்சி பட இயக்குனர் புகார்

மெரினா புரட்சி படத்துக்கு தணிக்கை குழு வேண்டுமென்றே சான்றிதழ் தர மறுத்ததாக இயக்குனர் எம்.எஸ்.ராஜ் புகார் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 20, 2019 15:33

நயன்தாரா படம் ஓணத்தில் ரிலீஸ்

நிவின் பாலியுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள 'லவ் ஆக்‌‌ஷன் டிராமா' திரைப்படம் ஓணம் பண்டிகையன்று திரைக்கு வருகிறது.

பதிவு: ஆகஸ்ட் 20, 2019 14:46

ரஜினி பட தலைப்பில் கார்த்தி

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா நடிக்கும் படத்திற்கு ரஜினி பட தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 20, 2019 13:39

தற்கொலை முயற்சிக்கு யார் காரணம்?- நடிகை மதுமிதா பேட்டி

பிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றது ஏன்? அதற்கு காரணம் யார் என்பது குறித்து நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 20, 2019 12:21

விவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனான விவேக்கின் நீண்ட கால கனவை இயக்குனர் ஷங்கர் நிறைவேற்றியுள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 20, 2019 11:24

ரூ.10 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்தது ஏன்?- ஷில்பா ஷெட்டி விளக்கம்

விளம்பர படத்தில் நடிக்க ரூ.10 கோடி சம்பளம் தருவதாக கூறியும், அதில் நடிக்க மறுத்து ஏன் என்பது குறித்து ஷில்பா ஷெட்டி விளக்கமளித்துள்ளார்.

அப்டேட்: ஆகஸ்ட் 20, 2019 12:23
பதிவு: ஆகஸ்ட் 20, 2019 10:37

மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.வி.சேகர் வலியுறுத்தல்

மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு எஸ்.வி.சேகர் வலியுறுத்தியுள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 19, 2019 22:53

50க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடும் யோகிபாபு

முன்னணி காமெடி நடிகராக நடித்து வரும் யோகிபாபு, தற்போது நடித்து வரும் படத்தில் 50க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடியிருக்கிறார்.

பதிவு: ஆகஸ்ட் 19, 2019 22:05

முதல் கட்டத்தை முடித்த அதர்வா

100 படத்தை தொடர்ந்து கண்ணன் இயக்கத்தில் நடித்து வரும் புதிய படத்தின் முதல் கட்டத்தை நடிகர் அதர்வா முடித்திருக்கிறார்.

பதிவு: ஆகஸ்ட் 19, 2019 20:38

கர்ஜனை படத்தின் புதிய அப்டேட்

சுந்தர் பாலு இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் கர்ஜனை படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 19, 2019 19:39

சினிமாவில் நடிப்பது அவருக்கு பிடிக்காது - ரேகா உருக்கம்

கடலோரக் கவிதைகள் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ரேகா, சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமாவில் நடிப்பது அவருக்கு பிடிக்காது என்று கூறியிருக்கிறார்.

பதிவு: ஆகஸ்ட் 19, 2019 18:47