தொடர்புக்கு: 8754422764

அஜித் படத்தின் வெற்றிக்கு விருந்து கொடுத்த விஜய்

அஜித் படம் வெற்றி அடைந்ததை அடுத்து நடிகர் விஜய் தன்னை வீட்டிற்கு அழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூலை 07, 2020 15:09

பிக்பாஸிடம் இருந்து அழைப்பு வந்ததா? - ரம்யா பாண்டியன் விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் ரம்யா பாண்டியன் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

பதிவு: ஜூலை 07, 2020 14:02

உலக சாதனை படைத்த சுஷாந்த் சிங்கின் கடைசி பட டிரெய்லர்

சுஷாந்த் சிங் கடைசியாக நடித்த 'தில் பெச்சாரா' படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் உலக சாதனை படைத்துள்ளது.

பதிவு: ஜூலை 07, 2020 13:03

‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்?

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பதிவு: ஜூலை 07, 2020 12:02

ஓடிடி-யில் ரிலீசாகும் ஷகிலா படம்?

ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தை நேரடியாக இணைய தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: ஜூலை 07, 2020 11:22

ரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ

எம்எஸ் டோனிக்கு ரஜினி அறிமுக மியூசிக் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி அனிருத் அசத்தியுள்ளார்.

பதிவு: ஜூலை 07, 2020 10:34

எம்.பி.யும் நடிகையுமான சுமலதாவுக்கு கொரோனா

மாண்டியா தொகுதியின் எம்.பி.யும், நடிகையுமான சுமலதாவுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பதிவு: ஜூலை 06, 2020 22:05

காளையுடன் கெத்து காட்டும் சூரி

நடிகர் சூரி ஜல்லிக்கட்டு காளையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பதிவு: ஜூலை 06, 2020 21:49

இயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் - நிலா

இயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்று நடிகை மீரா சோப்ரா என்கிற நிலா குற்றம் சாட்டியுள்ளார்.

பதிவு: ஜூலை 06, 2020 21:01

பயப்படுவதோ, ஓடிப்போவதோ கிடையாது - காஜல் அகர்வால்

வேலையை பார்த்து பயப்படுவதோ பிரச்சினையை பார்த்து ஓடிப்போவதோ கிடையாது என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

பதிவு: ஜூலை 06, 2020 20:13

சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் லிங்கா

பெண்குயின், சிந்துபாத் படங்களில் நடித்த லிங்கா, சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

பதிவு: ஜூலை 06, 2020 19:22

விஜய்சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பதிவு: ஜூலை 06, 2020 18:17

அருண் விஜய்யின் வில்லன் நடிக்கும் பிதா

அருண் விஜய் நடிப்பில் உருவாகும் பாக்ஸர் படத்தின் வில்லன் தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

பதிவு: ஜூலை 06, 2020 17:32

எப்படி இருந்த ஷெரின் இப்படி ஆயிட்டாங்க - வைரலாகும் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஷெரின், ஸ்லிம்மான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பதிவு: ஜூலை 06, 2020 15:02

மகனை மாஸ் ஹீரோவாக்க விக்ரம் எடுத்த அதிரடி முடிவு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம், தனது மகன் துருவை மாஸ் ஹீரோவாக்க அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

பதிவு: ஜூலை 06, 2020 14:19

தனுஷ், செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்

தனுஷ், செல்வராகவனுக்கு நடிகை சோனியா அகர்வால் சமூக வலைத்தளம் வாயிலாக நன்றி தெரிவித்து உள்ளார்.

பதிவு: ஜூலை 06, 2020 13:15

கடைசி மூச்சு வரை தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்டவளாயிருப்பேன் - சிம்ரன் நெகிழ்ச்சி

கடைசி மூச்சு உள்ளவரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன் என நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூலை 06, 2020 12:00

கொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளர் - திரையுலகினர் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல தயாரிப்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பதிவு: ஜூலை 06, 2020 11:25

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ஆர்யாவின் டெடி?

சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள டெடி படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

பதிவு: ஜூலை 05, 2020 15:03

எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன் வெளியிட்ட பகீர் தகவல்

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா, தனக்கு தற்கொலை எண்ணம் வந்ததாக கூறியுள்ளார்.

பதிவு: ஜூலை 05, 2020 14:13

விஜய்யுடன் ஒர்க் பண்ண நான் எப்போதும் ரெடி - யுவன் சங்கர் ராஜா

விஜய்யுடன் ஒர்க் பண்ண தான் எப்போதும் ரெடியாக இருப்பதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூலை 05, 2020 13:27