தொடர்புக்கு: 8754422764

செப்டம்பரில் ரிலீசாகும் தனுஷ் படம்

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 24, 2019 16:13

சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும் சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் அனுஷ்கா கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 24, 2019 15:26

புத்தருக்கு போதிமரம்..... எனக்கு போதைமரம்- பாக்யராஜ்

புத்தருக்கு போதிமரம் மாதிரி எனக்கு போதைமரம் தான் புத்தி கொடுத்தது என படவிழாவில் பாக்யராஜ் பேசினார்.

பதிவு: ஆகஸ்ட் 24, 2019 14:15

ரஜினியின் எளிமை வியப்பளிக்கிறது- சந்தோஷ் சிவன்

ரஜினியின் எளிமை தன்னை வியக்க வைத்ததாக ‘தர்பார்’ படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 24, 2019 12:10

பாலகோட் தாக்குதல் படமாகிறது- அஜித் பட வில்லன் தயாரிக்கிறார்

புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல் சம்பவங்களை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் புதிய படத்தை அஜித் பட வில்லன் தயாரிக்கிறார்.

பதிவு: ஆகஸ்ட் 24, 2019 11:20

பிரியங்கா சோப்ராவை நீக்க மறுத்த ஐ.நா..... பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வி

யுனிசெப் நல்லெண்ண தூதரான பிரியங்கா சோப்ராவை பதவியிலிருந்து நீக்குவதற்கு பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.

பதிவு: ஆகஸ்ட் 24, 2019 10:28

விஷால் - அனிஷா திருமணம் நிறுத்தமா?

விஷாலின் திருமணம் வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், திருமணம் நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 23, 2019 20:38

மீண்டும் இணையும் சிபிராஜ் - சத்யராஜ்

ஜாக்சன் துரை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிபிராஜ், சத்யராஜ் கூட்டணி புதிய படம் மூலம் இணைந்திருக்கிறார்கள்.

பதிவு: ஆகஸ்ட் 23, 2019 19:15

வெறித்தனம் பாடல் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்தின் வெறித்தனம் பாடல் இணையத்தில் லீக் ஆகியதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பதிவு: ஆகஸ்ட் 23, 2019 18:37

உலகத்தை தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பும் பார்த்திபன் - பாரதிராஜா புகழாரம்

பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தை பார்த்த பாரதிராஜா, உலகத்தை தமிழ்ப் படங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

பதிவு: ஆகஸ்ட் 23, 2019 17:53

ட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா?

அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் ட்விட்டரில் புதிய சாதனை படைத்திருக்கிறது.

பதிவு: ஆகஸ்ட் 23, 2019 17:01

காஜல் அகர்வால் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்

குயின் படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் காஜல் அகர்வாலின் பாரிஸ் பாரிஸ் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 23, 2019 16:13

இந்தியன் 2-வில் இருந்து பிரபல நடிகை விலகல்

கமல் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலிருந்து பிரபல நடிகை விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 23, 2019 14:55

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் பிகில் பட நடிகை

ஏ.செந்தில் குமார் இயக்கும் ’காக்கி’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக பிகில் பட நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 23, 2019 13:28

சுஜா வருணிக்கு ஆண் குழந்தை

கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வா ஆகிய படங்களில் நடித்தவரும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான சுஜா வருணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பதிவு: ஆகஸ்ட் 23, 2019 12:36

அவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ்

தான் பிரபல நடிகரின் பெரிய ரசிகை என்றும், அவருடன் ஒரு படத்துலயாவது நடிக்க வேண்டும் எனவும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 23, 2019 11:46

கதை திருட்டு வருத்தமளிக்கிறது- பாக்யராஜ்

சினிமாவில் கதை திருட்டு தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவது வருத்தமளிப்பதாக இயக்குனர் பாக்யராஜ் கூறியுள்ளார்.

அப்டேட்: ஆகஸ்ட் 23, 2019 10:24
பதிவு: ஆகஸ்ட் 23, 2019 10:23

அமேசான் காட்டில் பயங்கர தீ -வருத்தம் தெரிவித்த பாலிவுட் பிரபலங்கள்

அமேசான் காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறித்து அக்‌ஷய் குமார், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட இந்தி திரை பிரபலங்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

பதிவு: ஆகஸ்ட் 23, 2019 10:08

முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது ஏன்? - விஜய் சேதுபதி விளக்கம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முரளிதரனின் பயோபிக்கில் நடிப்பது ஏன் என்பது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 23, 2019 09:30

போர்ச்சுக்கல் தொழில் அதிபருடனான காதலை முறித்துக்கொண்ட ரம்யா

போர்ச்சுக்கல் நாட்டு தொழில் அதிபருடன் நடிகை ரம்யாவுக்கு திருமணம் குறித்து, ரம்யாவின் தாய் ரஞ்சிதா பதில் அளித்துள்ளார்.

பதிவு: ஆகஸ்ட் 23, 2019 08:31