மகத் காதலுக்கு துணை நின்ற சிலம்பரசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசன், தன்னுடைய நண்பர் மகத்தின் காதலுக்கு துணை நின்றிருக்கிறார்.
விஜய்யை தொடர்ந்து அஜித் பட இயக்குனருடன் இணைந்த மாஸ்டர் தயாரிப்பாளர்
விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அடுத்ததாக புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார்.
ஆர்யா படத்தில் நடித்த அரவிந்த் சாமி
தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் அரவிந்த் சாமி, ஆர்யாவின் படத்தில் நடித்து இருக்கிறார்.
எழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த ரைட்டர் - பா.ரஞ்சித்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் பா.ரஞ்சித், ரைட்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்.
கொரோனாவிற்கு பயப்பட தேவையில்லை - செந்தில்
தமிழ் சினிமாவின் மூத்த நகைச்சுவை நடிகரும், அரசியல்வாதியுமான செந்தில், கொரோனாவிற்கு பயப்பட தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.
மீண்டும் இணையும் மதயானை கூட்டம்
கதிர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான மதயானை கூட்டம் திரைப்படத்தின் கூட்டணி மீண்டும் புதிய படம் மூலம் இணைய இருக்கிறார்கள்.
வீடு தேடி சென்று இயக்குனரை பாராட்டிய விக்ரம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம், இயக்குனர் ஒருவரின் வீடு தேடி சென்று அவரை பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.
பாலிவுட் நடிகரை இயக்கும் சங்கர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக இருக்கும் சங்கர், அடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகரை வைத்து புதிய படம் இயக்க இருக்கிறார்.
பகத் பாசில் படங்களுக்கு தடை?
பிரபல மலையாள நடிகரும், தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்தவருமான பகத் பாசில் படங்களுக்கு தடை விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தின் தவறை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார்.
பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவந்தவர் இணைந்திருக்கிறார்.
சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்
வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவேதா தாமஸின் திறமையை பாராட்டும் ரசிகர்கள்
தமிழில் ரஜினி, கமல் படங்களில் அவர்களுக்கு மகளாக நடித்த நிவேதா தாமஸின் தனித்திறமையை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி
தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் மாதவன், கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் என்று கூறியிருக்கிறார்.
திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் திருமணம் செய்து கொள்ளும் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகைகளுக்கு கொரோனா
கொரோனா வைரஸின் 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட 3 நடிகைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நிக்கி கல்ராணியிடம் ரூ.50 லட்சம் மோசடி
தமிழில் டார்லிங் படம் மூலம் நடிகையாக அறிமுகமான நிக்கி கல்ராணியிடம் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் ரூ.50 லட்சம் மோசடி செய்துள்ளார்.
நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளில் இருந்த நடிகர் செந்தில் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சிம்புவின் அடுத்த படம் இவருடனா?... வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, மாநாடு, பத்துதல படத்தை தொடந்து அடுத்ததாக பிரபல தயாரிப்பாளருடன் இணைய இருக்கிறார்.