தொடர்புக்கு: 8754422764

பாலசந்தர் உருவாக்கிய இருகோடுகள் மகத்தான வெற்றி

பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த "இருகோடுகள்'' சிறந்த குடும்பப்படம் என்று பெயர் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது.

பதிவு: டிசம்பர் 22, 2018 23:56

திரை உலகுக்கு வாருங்கள் - பாலசந்தருக்கு எம்.ஜி.ஆர். அழைப்பு

நாடக உலகில் இருந்த கே.பாலசந்தர், திரை உலகில் நுழைவதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம். அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக, "தெய்வத்தாய்'' படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார், பாலசந்தர்.

பதிவு: டிசம்பர் 21, 2018 23:08

வரலாறு படைத்த டைரக்டர் கே.பாலசந்தர்

வரலாறு படைத்த டைரக்டர் கே.பாலசந்தர்

பதிவு: டிசம்பர் 20, 2018 23:08

கதாநாயகி, வில்லி, நகைச்சுவை வேடங்களில் 300 படங்களில் நடித்த சுந்தரிபாய்

நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி, கதாநாயகி, வில்லி வேடங்களையும் ஏற்று 300 படங்களுக்கு மேல் நடித்தவர், சுந்தரிபாய்.

பதிவு: டிசம்பர் 19, 2018 23:09

அரசியலில் லதா

சினிமாவில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, நடிகை லதாவை அரசியலுக்கு அழைத்தார், எம்.ஜி.ஆர். ஆனால், அப்போது அரசியலைத் தவிர்த்த லதா, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது அதில் சேர்ந்தார்.

பதிவு: டிசம்பர் 18, 2018 23:01

சின்னத்திரையில் லதா

சினிமாவில் மறுபிரவேசம் செய்த லதாவுக்கு, சின்னத்திரை வாய்ப்பும் தேடி வந்தது. டைரக்டர் கே.சங்கர் இயக்கிய "ராமாயணம்'' தொடரில் நடித்து, சின்னத்திரையிலும் தனது நடிப்பைத் தொடங்கினார்.

பதிவு: டிசம்பர் 17, 2018 23:21

10 ஆண்டு இடைவெளிக்குப்பின் சினிமாவில் லதா மறு பிரவேசம்

திருமணத்துக்குப்பின் படங்களில் நடிக்காமல் இருந்த லதா, 10 ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் நடித்தார்.

பதிவு: டிசம்பர் 16, 2018 23:08

சிங்கப்பூர் தொழில் அதிபரை மணந்தார் லதா

ஒரு கட்டத்தில் படங்களில் நடித்தது போதும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது லதா திருமணம் செய்து கொண்டார். கணவர் சபாபதி, சிங்கப்பூரில் பிஸினசில் இருந்ததால் கணவருடன் அங்கே போனார்.

பதிவு: டிசம்பர் 15, 2018 23:08

ரஜினி, கமலுடன் லதா நடித்த படங்கள்

எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சர் ஆன பிறகு, படங்களில் நடிக்கவில்லை. அதன் பிறகு மற்ற நடிகர்கள் படங்களில் லதா பிஸியானார். கமல், ரஜினி படங்களிலும் கதாநாயகியாக நடித்தார்.

பதிவு: டிசம்பர் 13, 2018 23:02

ஸ்ரீதரின் அழகே உன்னை ஆராதிக்கிறேன் மும்மொழிப் படத்தின் கதாநாயகி லதா

டைரக்டர் ஸ்ரீதர், "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாரித்தார். மூன்றிலும் கதாநாயகியாக லதா நடித்தார்.

பதிவு: டிசம்பர் 12, 2018 23:04

சிவகாமியின் செல்வன் - சிவாஜியுடன் லதா நடித்த ஒரே படம்

நடிகை லதா, எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜியுடன் "சிவகாமியின் செல்வன்'' என்ற படத்தில் மட்டுமே நடித்தார்.

பதிவு: டிசம்பர் 11, 2018 23:23

உரிமைக்குரல் தயாரானபோது கார் விபத்தில் லதா தப்பினார்

நடிக்க வந்த புதிதில் தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே லதா நடித்து வந்தார். "உரிமைக்குரல்'' படத்தில் நடிக்கும் போது ஒரு விபத்தில் சிக்கினார்.

பதிவு: டிசம்பர் 10, 2018 23:04

வெளிநாடுகளில் எம்.ஜி.ஆருடன் சுற்றுப்பயணம் - லதா வெளியிட்ட சுவையான தகவல்கள்

எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க எம்.ஜி.ஆருடன் பல நாடுகளில் லதா சுற்றுப்பயணம் செய்தார்.

பதிவு: டிசம்பர் 09, 2018 22:41

லதா, மஞ்சுளா, சந்திரகலா எம்.ஜி.ஆருடன் ஜப்பான் பயணம்

"உலகம் சுற்றும் வாலிபன்" படப்பிடிப்புக்காக, எம்.ஜி.ஆருடன் லதா, மஞ்சுளா, சந்திரகலா ஆகியோர் ஜப்பான் பயணம் ஆனார்கள்.

பதிவு: டிசம்பர் 08, 2018 23:18

நடிப்பு, நடனம் லதா பயிற்சி பெற எம்.ஜி.ஆர். ஏற்பாடு

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் லதா நடிப்பது என்று முடிவானதும், அவருக்கு நடிப்பதற்கும், நடனம் ஆடுவதற்கும் வேண்டிய பயிற்சிகளை அளிக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.

பதிவு: டிசம்பர் 07, 2018 23:34

உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்த லதா

எம்.ஜி.ஆர். தயாரித்து டைரக்ட் செய்த "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் அறிமுகமானவர் லதா. எம்.ஜி.ஆருடன் 16 படங்களில் இணைந்து நடித்தார்.

பதிவு: டிசம்பர் 06, 2018 23:15

சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனின் திரை உலக அனுபவங்கள்

"சிறுகதை மன்னன்'' என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது.

பதிவு: டிசம்பர் 05, 2018 23:01

கோவி.மணிசேகரன் சினிமாவில் தோல்வி - சின்னத்திரையில் வெற்றி

சினிமாவில் தோல்வியைச் சந்தித்த கோவி.மணிசேகரன், டெலிவிஷனுக்கு தொடர்கள் எழுதி வெற்றி பெற்றார்.

பதிவு: டிசம்பர் 04, 2018 23:03

மனோரஞ்சிதம் படப்பிடிப்பின் போது எஸ்.வி.சுப்பையா கோபம்

மனோரஞ்சிதம் படமாகும்போது, பல சோதனைகளைச் சந்தித்தது.

பதிவு: டிசம்பர் 03, 2018 23:06

கோவி.மணிசேகரன் இயக்கத்தில் தென்னங்கீற்று

கோவி.மணிசேகரன் எழுதிய "தென்னங்கீற்று'' என்ற நாவல், அவருடைய டைரக்ஷனில் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் படமாகியது. இந்தப்படம் கன்னடத்தில் வெற்றி பெற, தமிழில் தோல்வி அடைந்தது.

பதிவு: டிசம்பர் 02, 2018 23:03

கோவி.மணிசேகரன் கே.பாலசந்தரிடம் பெற்ற அனுபவங்கள்

டைரக்டர் கே.பாலசந்தரிடம் கோவி.மணிசேகரன் 2ஷி ஆண்டு காலம் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த காலத்தில் டைரக்ஷன் துறையில் அவர் பெற்ற அனுபவங்கள் ஏராளம்.

பதிவு: டிசம்பர் 01, 2018 22:49