தொடர்புக்கு: 8754422764

பாலசந்தர் டைரக்ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் ஜாதிமல்லி

டைரக்டர் பாலசந்தர் டைரக்ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் "ஜாதிமல்லி.'' குஷ்பு புகழின் சிகரத்தில் இருந்த நேரத்தில், தங்கள் படத்தில் அவரை நடிக்கச் செய்யவேண்டும் என்று பட அதிபர்களும், டைரக்டர்களும் விரும்பினர்.

பதிவு: ஜனவரி 16, 2019 23:04

கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த புன்னகை மன்னன்

காதலில் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை உள்ளத்தை உலுக்கும் வகையில் சித்தரித்த படம் பாலசந்தரின் "புன்னகை மன்னன்.''

பதிவு: ஜனவரி 15, 2019 23:19

வெறும் களிமண்ணாக இருந்த என்னை நடிகை ஆக்கினார் - பாலசந்தர் பற்றி சரிதா

"திரை உலகிற்கு வந்தபோது நான் வெறும் களிமண். என்னை நடிகை ஆக்கியவர் பாலசந்தர் என்று சரிதா கூறினார்.

பதிவு: ஜனவரி 14, 2019 23:20

பாலசந்தர் படங்களை பார்த்துப் பாராட்டினார் அண்ணா

டைரக்டர் கே.பாலசந்தரின் படங்கள் பலவற்றை, பேரறிஞர் அண்ணா பார்த்து பாராட்டியுள்ளார். அவர் மறைவதற்கு முன் பார்த்த படம் "எதிர்நீச்சல்.''

பதிவு: ஜனவரி 13, 2019 23:20

குடும்ப வாழ்க்கையில் பாலசந்தர் சந்தித்த துயர சம்பவங்கள்

டைரக்டர் கே.பாலசந்தர் வாழ்க்கையில் சில சோக சம்பவங்கள் நடந்தன. அதன் விளைவாக, அவர் படங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் புகுத்தினார்.

பதிவு: ஜனவரி 12, 2019 23:00

கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த "புன்னகை மன்னன்'' - காதல் தோல்வியை ஆழமாக சித்தரித்த படம்

காதலில் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை உள்ளத்தை உலுக்கும் வகையில் சித்தரித்த படம் பாலசந்தரின் "புன்னகை மன்னன்.''

பதிவு: ஜனவரி 11, 2019 23:45

சிந்து பைரவி ஒரு காவியம் - 3 தேசிய விருதுகளை பெற்றது

பாலசந்தர் உருவாக்கிய "சிந்து பைரவி'' படம், ஒரு திரைக்காவியமாக அமைந்து, 3 தேசிய விருதுகளைப் பெற்றது.

பதிவு: ஜனவரி 10, 2019 23:09

சிவாஜிக்கு பால்கே விருது - தேர்வுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன? பாலசந்தர் வெளியிடும் தகவல்கள்

சிவாஜிகணேசனுக்கு "பால்கே'' விருது கிடைக்க பாடுபட்டவர்களில் பாலசந்தர் முக்கியமானவர். "சிவாஜிக்குத்தான் இந்த விருதைக் கொடுக்க வேண்டும்'' என்று தேர்வுக்குழு கூட்டத்தில் பாலசந்தரும், ஏ.நாகேஸ்வரராவும் வலியுறுத்தினர்.

பதிவு: ஜனவரி 09, 2019 23:09

பாலசந்தர் தயாரித்த ஜனரஞ்சக படங்கள்

கே.பாலசந்தர் சில ஜனரஞ்சக (கமர்ஷியல்) படங்களை சொந்தமாகத் தயாரித்தார். அவற்றை டைரக்ட் செய்யும் பொறுப்பை, எஸ்.பி.முத்துராமனிடம் ஒப்படைத்தார்.

பதிவு: ஜனவரி 08, 2019 23:10

பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது சிவசங்கரி எழுதிய நாவல் 47 நாட்கள்

பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் "47 நாட்கள்'' என்ற நாவல், கே.பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது. இதில், சிரஞ்சீவி (இன்றைய தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்) கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

பதிவு: ஜனவரி 07, 2019 22:59

தண்ணீர் பிரச்சினையை அலசிய தண்ணீர் தண்ணீர் படத்துக்கு மத்திய அரசு பரிசு

தண்ணீர் பஞ்சத்தை மையமாக வைத்து பாலசந்தர் உருவாக்கிய "தண்ணீர் தண்ணீர்'' படத்துக்கு மத்திய அரசின் பரிசு கிடைத்தது. ஆனால் மாநில அரசின் பரிசு கிடைக்கவில்லை.

பதிவு: ஜனவரி 06, 2019 23:07

ஜெமினிகணேசன் உதவியால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது- கமலஹாசன் வெளியிட்ட தகவல்

பாலசந்தர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பதை, கமலஹாசன் விளக்கினார். "என்னுடைய திரை உலகத் தந்தை அவர்'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பதிவு: ஜனவரி 05, 2019 23:05

பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது சிவசங்கரி எழுதிய நாவல் "47 நாட்கள்''

பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் "47 நாட்கள்'' என்ற நாவல், கே.பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது. இதில், சிரஞ்சீவி (இன்றைய தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்) கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

பதிவு: ஜனவரி 04, 2019 23:28

பாலசந்தருக்கு சிவாஜிகணேசனுடன் ஏற்பட்ட அனுபவங்கள்

சிவாஜிகணேசன் நடித்த "எதிரொலி'' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.

பதிவு: ஜனவரி 03, 2019 23:04

பாலசந்தர் டைரக்ஷனில் உருவான மரோசரித்ரா அற்புத சாதனை

பாலசந்தர் இயக்கிய "மரோசரித்ரா'' (தெலுங்குப்படம்) சென்னையில் 596 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

பதிவு: ஜனவரி 02, 2019 23:08

ஜெமினிகணேசன் உதவியால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது - கமலஹாசன் வெளியிட்ட தகவல்

பாலசந்தர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பதை, கமலஹாசன் விளக்கினார். "என்னுடைய திரை உலகத் தந்தை அவர்'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பதிவு: டிசம்பர் 31, 2018 23:29

அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் அறிமுகம்

டைரக்டர் கே.பாலசந்தர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதாகும். அவரை சூப்பர் ஸ்டாராக உருவாக்கியதில் பாலசந்தருக்கு பெரும் பங்கு உண்டு.

பதிவு: டிசம்பர் 30, 2018 23:03

பாலசந்தரின் மற்றொரு புதுமைப்படைப்பு - அவள் ஒரு தொடர்கதை

"அரங்கேற்றம்'' படத்துக்குப்பிறகு பாலசந்தரின் மகத்தான படமாக அமைந்தது, "அவள் ஒரு தொடர்கதை.'' நல்ல படம் என்ற பெயர் எடுத்ததுடன், வசூலிலும் சாதனை புரிந்தது.

பதிவு: டிசம்பர் 29, 2018 23:08

பாலசந்தர் டைரக்ஷனில் உருவான "மரோசரித்ரா'' அற்புத சாதனை

பாலசந்தர் இயக்கிய "மரோசரித்ரா'' (தெலுங்குப்படம்) சென்னையில் 596 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

பதிவு: டிசம்பர் 27, 2018 23:12

"அபூர்வ ராகங்கள்'' படத்தில் ரஜினிகாந்த் அறிமுகம்

டைரக்டர் கே.பாலசந்தர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதாகும். அவரை சூப்பர் ஸ்டாராக உருவாக்கியதில் பாலசந்தருக்கு பெரும் பங்கு உண்டு.

பதிவு: டிசம்பர் 26, 2018 22:35

புரட்சிகரமான கதை - வசனம்: பரபரப்பை உண்டாக்கிய "அரங்கேற்றம்''

புரட்சிகரமான கதையைக் கொண்ட "அரங்கேற்றம்'' படத்தின் மூலம், பாலசந்தர் பெரும் பரபரப்பை உண்டாக்கினார்.

பதிவு: டிசம்பர் 25, 2018 00:02