தொடர்புக்கு: 8754422764

எம்.ஜி.ஆருடன் வாலியின் அனுபவங்கள்

எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே மிகுந்த பாசமும், ஆழ்ந்த நட்பும் இருந்தபோதிலும் இடையிடையே கருத்து வேற்றுமைகளும் ஏற்பட்டன.

பதிவு: பிப்ரவரி 07, 2019 23:15

எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுதியபோது சிவாஜிக்கும் பாடல் எழுதினார் வாலி

எம்.ஜி.ஆரின் ஏராளமான படங்களுக்கு வாலி பாடல் எழுதிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் (1964), சிவாஜி படங்களுக்கும் பாட்டு எழுத அழைப்பு வந்தது.

பதிவு: பிப்ரவரி 06, 2019 23:03

என் படங்களுக்கு இனி வாலி தான் பாட்டு எழுதுவார் - எம்.ஜி.ஆர். அறிவிப்பு

"என் படங்களுக்கு `வாலி' என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டு எழுதுவார்'' என்று பொதுக்கூட்டத்திலேயே எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

பதிவு: பிப்ரவரி 05, 2019 23:15

கண்ணதாசனுடன் வாலி முதல் சந்திப்பு

கண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.

பதிவு: பிப்ரவரி 05, 2019 00:45

கண்ணதாசனின் உதவியாளர் வேலை - வாலி ஏற்க மறுப்பு

வாலி கஷ்டப்பட்ட காலத்தில் கண்ணதாசனின் உதவியாளராக வேலை பார்க்கக்கூடிய வாய்ப்பு வந்தது. அதை ஏற்க வாலி மறுத்துவிட்டார்.

பதிவு: பிப்ரவரி 03, 2019 23:09

எம்.ஜி.ஆர். படத்தில் பாடல் - வாலி சந்தித்த சோதனைகள்

அண்ணா வசனம் எழுதி, எம்.ஜி.ஆர். நடித்த "நல்லவன் வாழ்வான்'' படத்தில் வாலியின் பாடல் இடம் பெற்றபோதிலும், பல சோதனைகளை வாலி சந்திக்க வேண்டியிருந்தது.

பதிவு: பிப்ரவரி 02, 2019 23:03

வாலியின் வாழ்க்கையில் பெரிய திருப்பம்: எம்.ஜி.ஆர். படத்துக்கு பாடல் எழுத அழைப்பு

வாலியின் முதல் பாடல் வெற்றிகரமாக திரையில் ஒலித்தபோதிலும், இரண்டாவது பாடல் வாய்ப்பு சுலபமாகக் கிடைத்து விடவில்லை.

பதிவு: பிப்ரவரி 01, 2019 22:30

சினிமாவுக்கு வாலியின் முதல் பாட்டு: சுசீலா பாடினார்

பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. அந்தப் பாடலை சுசீலா பாடினார்.

பதிவு: ஜனவரி 31, 2019 22:11

எம்.ஜி.ஆர். பாராட்டிய வாலியின் நாடகம்

வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார்.

பதிவு: ஜனவரி 30, 2019 22:36

தமிழ்த் திரைப்படங்களுக்கு 10 ஆயிரம் பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி

எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடல்கள் பலவற்றை எழுதியவர்; ஓவியராக இருந்து நாடக ஆசிரியரானவர்; நாடகத்திலிருந்து சினிமா உலகுக்கு வந்தவர் அவர்தான் கவிஞர் வாலி.

பதிவு: ஜனவரி 29, 2019 23:09

கம்பீர குரல் கொண்ட கே.ஆர்.ராம்சிங் டி.ஆர்.ராஜகுமாரிக்கு ஜோடியாக நடித்தார்

தமிழ்ப்பட உலகில் சிம்மக்குரலில் வசனம் பேசி புகழ் பெற்றவர் சிவாஜிகணேசன். அவரையடுத்து எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிறந்த குரல் வளம் படைத்தவர்.

பதிவு: ஜனவரி 28, 2019 23:05

நகைச்சுவை வேடத்தில் 300 படங்களில் நடித்த டி.பி.முத்துலட்சுமி

டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர், டி.பி.முத்துலட்சுமி.

பதிவு: ஜனவரி 27, 2019 23:08

ரகுமான் கதாநாயகனாக நடித்த புதிய ராகம்

நடிகை ஜெயசித்ரா, "புதிய ராகம்'' படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.

பதிவு: ஜனவரி 26, 2019 23:19

ரகுமான் கதாநாயகனாக நடித்த "புதிய ராகம்'': ஜெயசித்ரா டைரக்டர் ஆனார்

நடிகை ஜெயசித்ரா, "புதிய ராகம்'' படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.

பதிவு: ஜனவரி 25, 2019 23:28

பொண்ணுக்கு தங்க மனசு படம் மூலம் கதாநாயகி ஆனார் ஜெயசித்ரா

டைரக்டர் பி.மாதவன் தயாரிப்பில் உருவான "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தின் மூலம் ஜெயசித்ரா கதாநாயகியானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களிலும் அவர் இடம் பெற்றார்.

பதிவு: ஜனவரி 24, 2019 23:04

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயசித்ரா - கதாநாயகியாக 200 படங்களில் நடித்தார்

அஞ்சலிதேவியின் மகளாக, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஜெயசித்ரா, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து, 200 படங்களுக்கு மேல் நடித்தார்.

பதிவு: ஜனவரி 23, 2019 23:08

எல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் பாசமலர் ஏற்படுத்திய திருப்பம்

"பாசமலர்'' படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய "வாராய் என் தோழி வாராயோ...'' என்ற பாடல், அவருக்குப் பெரும் புகழ் தேடித்தந்தது. 1961-ம் ஆண்டு, எல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டாகும்.

பதிவு: ஜனவரி 22, 2019 23:10

கூட்டத்தோடு நின்று கோரஸ் பாடியவர் பின்னணி பாடகி ஆனார் - எல்.ஆர்.ஈஸ்வரி சாதனை

கூட்டத்தோடு கூட்டமாக "கோரஸ்'' பாடத்தொடங்கிய எல்.ஆர்.ஈஸ்வரி வெகு விரைவிலேயே சிறந்த பின்னணி பாடகியாக உயர்ந்தார்.

பதிவு: ஜனவரி 20, 2019 22:59

பாலசந்தருக்கு பிடித்தமான டாப் 10

தனக்குப் பிடித்தமான 10 திரைப்படங்கள் எவை என்பதற்கு கே.பாலசந்தர் பதில் அளித்தார்.

பதிவு: ஜனவரி 19, 2019 23:25

பாலசந்தருக்கு பிடித்தமான "டாப் 10''

தனக்குப் பிடித்தமான 10 திரைப்படங்கள் எவை என்பதற்கு கே.பாலசந்தர் பதில் அளித்தார்.

பதிவு: ஜனவரி 18, 2019 23:29

வெற்றிக்கு காரணம் யார்? மனம் திறந்து கூறுகிறார் பாலசந்தர்

"என் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால், நான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடியாது'' என்று டைரக்டர் கே.பாலசந்தர் கூறினார்.

பதிவு: ஜனவரி 17, 2019 23:05