திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் திருமணம் செய்து கொள்ளும் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரலில் ஜுவாலா கட்டாவுடன் திருமணம்- உறுதி செய்த விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
சூரி மூலமாக சம்பாதித்து சாப்பிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை - விஷ்ணு விஷால் காட்டம்

காடன் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் விஷ்ணு விஷால், சூரி புகார் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் திருமணம் எப்போது? - விஷ்ணு விஷால் விளக்கம்

பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் திருமணம் எப்போது என்பது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
யானையுடன் அன்பாக பழகும் விஷ்ணு விஷால்... வைரலாகும் வீடியோ

காடன் படத்தில் யானைகளுடன் இணைந்து நடித்திருக்கும் விஷ்ணு விஷால், தற்போது அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஷ்ணு விஷாலின் ‘மோகன் தாஸ்’ படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக், அடுத்ததாக இயக்கும் மோகன்தாஸ் படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து வருகிறார்.
காதலியுடன் மாலத்தீவு சென்று வந்தவுடன் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால், அண்மையில் தனது காதலி ஜுவாலா கட்டா உடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
மனிதர்களைப் பார்த்துத்தான் பயம் - விஷ்ணு விஷால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், மனிதர்களைப் பார்த்துத்தான் பயம் என்று பட விழாவில் கூறியிருக்கிறார்.
நீண்ட நாட்களுக்கு பின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ‘காடன்’ படக்குழு

பிரபு சாலமன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள காடன் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
காதலியுடன் மாலத்தீவு பறந்த பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், தனது காதலியுடம் மாலத்தீவு சென்றிருக்கிறார்.
விஷ்ணு விஷாலின் ‘மோகன் தாஸ்’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்

முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் ‘மோகன் தாஸ்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போதையில் தகராறு செய்தேனா? - விஷ்ணு விஷால் விளக்கம்

குடி போதையில் தகராறு செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
பூஜையுடன் தொடங்கியது ‘இன்று நேற்று நாளை 2’ படப்பிடிப்பு

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் இன்று நேற்று நாளை, தற்போது அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.