துப்பாக்கி முனை வெற்றியை கொண்டாடிய விக்ரம் பிரபு
சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘துப்பாக்கி முனை’ படத்தின் வெற்றியை நடிகர் விக்ரம் பிரபு படக்குழுவினருடன் கொண்டாடி இருக்கிறார். #VikramPrabhu
யாராவது ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி விடுகிறார்கள் - விக்ரம் பிரபு ஆதங்கம்

விக்ரம் பிரபு நடிப்பில் துப்பாக்கி முனை படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்போ எல்லாப் படங்களுக்கும் யாராவது ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி விடுவதாக விக்ரம் பிரபு கூறினார். #ThuppakkiMunai #VikramPrabhu
தவறு செய்பவன் தண்டிக்கப்பட வேண்டும் - துப்பாக்கி முனை விமர்சனம்

தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் துப்பாக்கி முனை படத்தின் விமர்சனம். #ThuppakkiMunaiReview #VikramPrabhu #Hansika
துப்பாக்கி முனை

தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `துப்பாக்கி முனை’ படத்தின் முன்னோட்டம். #ThuppakkiMunai #VikramPrabhu