விவேக்குடன் இணைந்து பணியாற்ற முடியாமல் போனது என் வாழ்நாளின் பேரிழப்பு - விக்னேஷ் சிவன்
சமூக சீர்திருத்த கருத்துக்களை அழுத்தமாக பேசிய விவேக் இனி நம்மிடையே இல்லை என்பதை ஏற்க மனம் மறுப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்ற நயன்தாரா... என்ன விசேஷம் தெரியுமா?

விமான பயணத்தின் போது எடுத்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ஈஸ்டர் கொண்டாட்டம்... வைரலாகும் புகைப்படம்

நாடு முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் - நயன்தாராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா? - வைரலாகும் புகைப்படம்

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும், 2015-ல் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் நெருக்கமாகி 6 வருடமாக காதலித்து வருகிறார்கள்
விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் புதிய பட தலைப்பு அறிவிப்பு

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து தயாரிக்க உள்ள புதிய படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லவ் யூ தங்கமே.... வைரலாகும் விக்னேஷ் சிவனின் காதலர் தின பதிவு

இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
காதலர் தினத்தன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாராவின் காதலரும், சினிமா இயக்குனருமான விக்னேஷ் சிவன், காதலர் தினத்தன்று முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளாராம்.
திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா... வைரலாகும் புகைப்படம்

திரைப்பட விழாவில் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் இணைந்து கலந்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.